குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீ க்கடை சினிமா ‘விருது விழா !

குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீ க்கடை சினிமா ‘விருது விழா ! குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும்  விழா சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை கோடம்பாக்கம் , வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் …

Read More

தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள் 

தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்  தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்  மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண் டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் …

Read More

Seyal Short Film

Seyal Short Film நாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன் னிப்பாக …

Read More