ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு  வெளியான அப்படம்  தெலுங்கு,  கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை  இவருக்குப்   பெற்றுத்  தந்தது. அதைத்   தொடர்ந்து  பல படங்க ளில்  குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய  வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமைய வே   இவரது  சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று  மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள்  படங்களி லும், முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் அவர்இருந்தார்.  …

Read More

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் …

Read More

5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் டைகர் ஜிந்தா ஹே

5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் டைகர் ஜிந்தா ஹே சல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம்.   படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான …

Read More

டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்.

டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்.    அதிபயங்கர ஆயுதத்தை பயன்படுத்தி சண்டையிட்ட சல்மான் : டைகர் ஜிந்தா ஹே டிசம்பர் 22 ல் வெளியாகிறது. ‘டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம்  நினைவுக்கு வருவது நெஞ்சை …

Read More