Category Archives: POOJA GALLERY

Seemathanni Movie Pooja Images and News

Seemathanni Movie Pooja Images and News

கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் சி.பிரேம்குமார் தயாரிப்பில் விதார்த் விஜய் வசந்த் நடிக்கும்
“சீமத்தண்ணி”
கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி…
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்..
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகரகளாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்கள் ,10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் “தங்கமாரி” எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும்,ரசிக்ரகும் படியும் உருவாகிறது “சீமத்தண்ணி”  இவர்களுட்ன் “மலர்விழி” எனும் முக்கிய வேடத்தில் நடிக்ககிறார் “சாந்தினீ”
இயக்குனர் A.சற்குணம் இன்று கிளாப்  அடித்து பட்படிப்பினை துவக்கி வைத்தார்..

மஞ்சள் படத்நிற்கு பின் “மசானி” ஒளிப்பதிவு செய்ய… இசை.திருமூர்த்தி… எடிட்டிங்..சி.எஸ்.பிரேம்குமார்.கதை  திரைக்கதை வசனம் இயக்கம் : விஜய்மோகன்சண்டைப்பயிற்ச்சி..நாதன் ,லீ. கலை..விஜயராஜன்..நடனம்…தினேஷ்,ஜாய் மதி,உடைகள்..நடராஜன் பாடல்கள்…நந்தலாலா,சீர்காழீ சிற்பி,மோகன்ராஜ்,தயாரிப்பு ஒருங்கினைப்பு..விஜய் kசெல்லையா..தயாரிப்பு…சி.பிரேம்குமார்

ஆர்.பி.பாலாவின் புதிய தமிழ்ப்படம் ‘ அகோரி’ தொடக்கவிழா!

ஆர்.பி.பாலாவின் புதிய தமிழ்ப்படம் ‘ அகோரி’ தொடக்கவிழா!

சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘புலிமுருகன்’  . இது  மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும்.  அந்த ‘புலிமுருகன்’  படத்தை  தமிழில் வழங்கியவர்  ஆர்.பி.பாலா. அவர்  தயாரிக்கும்  புதிய படம்  ‘அகோரி’ .

ஆர்.பி. பிலிம்ஸ் வழங்கும் ஆர்.பி.பாலாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்.டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் ‘அகோரி’ . இப்படத்துக்கு , வசனத்தை ஆர்.பி.பாலா எழுத ஒளிப்பதிவு செய்கிறார் ஆர்.ஷரவணகுமார்,இசை.பிரசாந்த் கே கே, சண்டைப் பயிற்சி-.டேஞ்சர் மணி, நடனம் -பூபதி, கதாநாயகனாக, சித்து, ஆதவ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

 “அகோரி” என்கிற இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று மிகச் சிறப்பாக நடந்நது.. படத்தைப்பற்றி இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் கூறுகையில் ” இப்படத்தின் கதை, திரைக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி இப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை  பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த எங்கள் தயாரிப்பாளர் ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா  அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்

தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறுகையில்

”எனது முதல் படமான “அகோரி” தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகப்பெரிய முத்திரை பதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.காரணம் இப்படத்தின் கதைக்களமும் கையாளும் விதமும் புதிய கோணத்தில் இருக்கும்.இதற்கு எங்கள் படத்தின் தலைப்பு “அகோரி”  என்பதே ஓர் உதாரணம் எனலாம் ” .என்றார்.

Rendaavathu Aattam pooja Images & News

Rendaavathu Aattam pooja Images & News

Rendaavathu Aattam to be on floors from 14th of this month. Rendaavathu Aattam  Produced by I B Karthikeyan for BIGPRINT PICTURES Starring Sarathkumar,Mime Gopi Lakshmi Priya,Nandhini Rai Suresh Menon ,Chetan Nivedhithaa Sathish is directed by Debutant Prithivi Adithya.

The excitement level of our young unit is very high. Working with a senior actor like Sharath sir will be ranked as our biggest achievement. He has got an phenomenal understanding on the need of today’s cinema.  We are searching for  “challenges” that could prove the calibre of the man who is as young as our unit are,  both in terms of physical and mental endurance.We have initiated the work with a pooja , and the mighty play of Rendaavathu Aattam will begin with a shoot on 14th July  declared Director Prithivi Adithya with energy. 
DOP – Karthik Muthukumar,,Music Director- Sundaramurthy KS,Editor – Praveen Antony ,,Art Director- Vairabalan.

Moonshot Entertainment production no.1 direction by Priyadarshan starring Udhayanidhi

Moonshot Entertainment production no.1 direction by Priyadarshan starring Udhayanidhi

Moonshot Entertainment’ by producer Santosh T Kurvilla comes to give the glow in Priyadarshan’s direction with Udhaynidhi Stalin, Parvathy Nair and Namita Pramod in the lead. This will be the official remake of much appreciated & blockbuster Malayalam film ‘Maheshinte Prathikaram’ that has won 2 national awards, 5 state awards & 2 Filmfare awards to its name apart from winning several television awards as well.

 The other casts include Samuthirakani & MS Baskar. Samuthirakani pens the dialogues of the film as well. While Ekambaram handles cinematography, Music of this production is scored by Darbuka Siva. The pooja of the film was held today at Four Frames to commence the start of the production and shoot is to begin on the 19th of July. To suit the premise & story, this flick will be majorly shot in Courtallam and Thenkasi area. The unexpected combination of Udhaynidhi’s naturalness & Priyadarshan’s experience kindles the curiosity as to what would they offer.
Follow the official ‘Moonshot Entertainment’ social media handles to know more on the film.
 
 

Redhan Production – The Cinema People “Thadam” Movie Shooting Begins Images & News

Redhan Production – The Cinema People “Thadam” Movie Shooting Begins Images & News

Below Details and Attached Stills Of Redhan Production – The Cinema People “Thadam” Movie Shooting Begins Photos.
Cast :-
Arun Vijay

Crew :-

Producer – Inder Kumar (Redhan) ,,Director – Magilzh Thirumeni,, Cinematography – Gopinath,,Editor – Shrikanth,,Production Controller – Bala Gop & Elangovan,,Stills – Ajay Ramesh,,PRO – Nikkil etc.

24AMSTUDIOS upcoming project productionno.4

24AMSTUDIOS upcoming project productionno.4

The pooja of SivaKarthikeyan’s next project directed by Ponram was flagged off in Ambasamuthiram today with great fanfare.

” The combination of Sivakarthikeyan  and Ponram infuse a smile with expectations among the audience and feel of identifying a winner among the trade circles. We are initiating a shooting schedule of 30 non stop days in and around Tenkasi .The location plays a major part in scheming such a script and here we are to shoot the film. Samantha plays Siva’s lady love, with Soori in,  the audience can be assured of an absolute entertainer.

Napoleon sir and Simran madam play very important roles. D Imman and Ponram had delivered some sensational hits in the past, and in this film too they are all set to repeat the magic. Balasubramaniam is the cinematographer , Vivek Harshan is the editor , while Muthuraj does the production designing. The feel of assembling the best of cast and crew for the Muhurat gives the extra push to any film. The fans of  Sivakarthikeyan will be extremely glad with the out come ” said Producer RD Raja who is all pumped up to promote his next project “Velaikkaran” which is scheduled for a September 29th pooja holiday release.

Velaikkaran Movie Pooja Images & News

laikkaran Movie Pooja Images & News

The highly expected & anticipated  VELAIKKARAN starring Sivakarthikeyan , Nayanthara, Fahadh Fassil with an mammoth cast list  is directed by Mohan Raja who had delivered a sensational and super  sensible “Thani oruvan” earlier. Produced by 24AM STUDIOS “Velaikkaran”  is  slated  for a September 29, pooja holiday release. The dubbing process was flagged off today with an auspicious pooja.

 

 We watched the edited version of the footage and we are highly satisfied and happy with the outcome. The script and the characters are so intensely drafted as it was conceived to be, in a highly entertaining format.. We held an auspicious pooja today to kick start the dubbing” says director Mohan Raja with his trade mark confidence.

KOOTHAN movie pooja Images & News

KOOTHAN movie pooja Images & News

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட்  திரு. “நீல்கிரிஸ் முருகன்”  தயாரிக்கும் முதல் படம்  “கூத்தன் ” இந்த படத்தின் பட துவக்கவிழா மற்றும்  பூஜை  இன்று  காலை 9 ,மணியளவில் எம்.ஜி. ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்பசெட்டியார் மருமகனுமான “அருண் வீரப்பன்” களந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ” ராஜ்குமார் ” மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி , மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், மற்றும் புதுமுக நடிகர் சுரேஷ், தீனா, ஆனந்த், கெளதம்,

நடிகை  ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா.மற்றும் பலர் நடிக்கின்றனர்கள் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ” வெங்கி.A.L”,  ஒளிப்பதிவு “மாடசாமி”,  இசை “பாலாஜி”,  படத்தொகுப்பு “பீட்டர் பாபியா”,  கலை “சி.ஜி.அனந்த்”,  நடனம் “கல்யாண் ” “சுரேஷ்”. நிர்வாக தயாரிப்பு “மனோஜ் கிருஷ்ணா” 

புதுமுக தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான “பிரின்ஸ்” நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பித்தது.

 புதுமுக தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான “பிரின்ஸ்” நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பித்தது.

இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமா வருகின்றன அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும் மற்றும்  நடிகருமான “பிரின்ஸ்”  நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன்  இன்று ஆரம்பித்தது.  “எனக்குள் ஏதோ”  திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR  ) கதையை மையமாக கொண்டது.  இந்த  படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்”  கதானாயகனாக அறிமுகமாகிறார் . மனம் கொத்திப் பறவை ஹிரோயின் ஆத்மியா இப்படத்தில் கதநாயகியாக.ம்ற்றும்  ஒரு டைரக்டரின் காதல் டைரி  படத்தின் ஹிரோயின் நடித்த ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது ஹிரோயினாக நடிக்கிறார். மற்றும அக்டர் அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படம் இயக்கிய இயக்குனர் நடிகர் சிங்கம் ,மனோபாலா,சுவாமிநாதன்,ஜெயராஜ்,மதுமிதா மேலும் பல முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்,

ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்க,  ஒளிப்பதிவு : முரளி போஜன் ,படத்தொகுப்பு : நாகராஜ் ,கலை : பாபு ,நடனம் :பாலா ,சண்டை பயிற்சி : விஜய்  ஜாக்குவார்,
மற்றும் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “கார்த்திக் விஜயகுமார்”
இப்படம்  சென்னையில்  பனையூரில் ( ECR ) உள்ள  ஷூட்டிங் HOUSE ல்  பூஜையுடன்  ஷீட்டிங்  ,ஆரம்பித்தது. மிக மகிழ்ச்சியுடன் படக்குழு. மிகத்தீவிரமாக  படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 
என்றும் தங்கள் ஆதரவுடன்-PRO ஷேக்,
« Older Entries