ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகளிர்நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்ற மருத்துவமனையாகஇயங்கி வரும் இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் (http://indigowomenscenter.com/)சிறப்புசலுகையை அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பது அவர்கள் தாய்மையடைந்து,அன்னையராக மாறும் தருணத்தில் தான். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதியன்று அன்னையர்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும்கருதரிப்பு மையம் சார்பாக அன்னையர் தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில்கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரத் பட்டினா(Dr.Sarath Battina), டாக்டர் சுரக் ஷி த் பட்டினா(Dr.Surakshith Battina)  மற்றும்  டாக்டர் ஸ்ரீலதா  கன்கனா லா (Dr.Srilatha Kankanala ) ஆகியோர்  முன்னி லையில் நடை பெறு கிறது. முன்னதாக இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட டாக்டர் சரத் பட்டினா பேசுகையில்,‘  …

Read More

வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறும் சென்னை நியூ ஹோப் மருத்துவமனை !

வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறும் சென்னை நியூ ஹோப் மருத்துவமனை ! வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறும்  சென்னை  நியூ ஹோப் மருத்துவமனை  ! சென்னையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை நட்சத் திரமாக ‘நியூ ஹோப் …

Read More