Category Archives: Marriage

இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று நடைபெற்றது. I

இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று நடைபெற்றது. 

இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் இனிதே நடைபெற்றது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது குறிப்படத்தக்கது.

மணமகள் – நடிகை ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Society and Culture going down day by day due to western culture influence in our state

Society and Culture going down day by day due to western culture influence in our state

Society and Culture going down day by day due to western culture influence in our state
Society and Culture going down day by day due to western culture influence in our state. In all community including muslims ,Example below.
Boys Side Credentials
1. A big steal industry only son muslim…2. Father is a philanthropist and Marine Businessman…3. Boy’s sister married to good muslim family…4. Boy well educated…5. Boy family searching girl for him past three years in Tamilnadu.
Girl Side Credentials
1. Girl’s family roofing busimess muslim, well educated….2. Girl’s Maternal uncle is married to Brahmin woman….3.Girl’s Maternal uncle going to get diversed in two months….4.Girl’s Maternal uncle first son marrried twice and got diversed. Now, he is living with a hindu girl…5. Girl’s first cousine ran away from chennai with RSS leader only daughter to dubai and he is wanted by tamilnadu police till now….6. Girls’ One more cousin muslim girl whose going to get married soon with a converted Christian fisherman boy….7. Girls’ side even though muslim most of them only intercast marriage from so many years….8. Girl’s own aunty daughter divorced and living with non-muslim boy.
Subject
Dear fellow tamilians please go through and forward it, so that some people seeing this get changed, and save our community culture, tamilian vision and our future generation.Just because they have money and western influence they should not destroy the national pride Which is Lord Rama had only one wife Lord Seetha. Our generation  should lead a life like Rama and Seetha in a civilized cultured manner.Let the Lord save our fellow tamilians.
Regards-Selvakumar Krishnan-KSK Media

கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

கார்த்திக்  – சாட்னா டைட்டஸ் திருமணம் 
KR பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் – நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை KR பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.
மணமகன் கார்த்திக் ,,தந்தை பெயர் – திருவேங்கடம்,,தாயார் பெயர் – காஞ்சனா
மணமகள்சாட்னா டைட்டஸ்,,தந்தை பெயர் – K.R.டைட்டஸ்,,தாயார் பெயர் – மாயா
Thanks & Regards-Nikkil & Team

திருமணம், காதுகுத்து உள்ளிட்ட வீட்டின் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நம்மவர்கள் வீட்டில் பத்திரிகை அடிப்பது வழக்கம்.

திருமணம், காதுகுத்து உள்ளிட்ட வீட்டின் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நம்மவர்கள் வீட்டில் பத்திரிகை அடிப்பது வழக்கம்.

இதோ அந்த அழைப்பிதழ் மற்றும் வீடியோவை நீங்களே பாருங்கள்

திருமணம், காதுகுத்து உள்ளிட்ட வீட்டின் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நம்மவர்கள் வீட்டில் பத்திரிகை அடிப்பது வழக்கம். அவரவர்கள் தங்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு பத்திரிகைகள் அடிப்பர். அந்தவகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி அனைவரும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனது மகளின் திருமண பத்திரிகை அழைப்பிதழ் LCD திரையுடன் உருவாக்கியுள்ளார். இது ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்துள்ளது.

jr-wed-1சாதாரணமாக திருமணத்திற்கு கொடுப்பப்படும் அழைப்பிதழில் மணமகள்-மணமகன் பெயர்களும் திருமணம் நடைபெறும் இடமும், உற்றார் உறவினர்களின் பெயரும் பொதுவாக இடம்பெறும். அழைப்பிதழை ஆடம்பரமாக, அதிக விலையிலோ, அல்லது அதனுடன் சில விலை உயர்ந்த பொருட்களை வைத்து தருவது என பல உண்டு. அதனை வைத்தே சில நேரங்களில், திருமண வீட்டாரின் வசதியை அறியலாம். ஆனால் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண அழைப்பிதழை திறந்தவுடன் எல்.சி.டி திரையில் பாடல் ஆட்டோ ப்ளேவாக ஓடுவதுபோல வைத்துள்ளனர். அதில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டு பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதன்பிறகு, மணமகளும், மணமகனும் டூயட் பாடி திருமணத்திற்கு அழைக்கிறார்கள். கடைசியாக, திருமண தேதி மற்றும் இடத்தை, ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது. ஸ்பெஷல் வீடியோவாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

எல்.சி.டி திரையில் வீடியோ மூலம் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பது ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவே கருதப்பட்டாலும், திருமணம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லவா வேண்டும்?

நவம்பர் 16-ஆம் தேதி நடக்கவுள்ள இந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன் ரெட்டி, சட்டவிரோதச் சுரங்க வழக்கில் செப்டம்பர் 2011-ல் கைதாகி ஜனவரி 2015 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.