வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி – தென்னிந்திய நடிகர் சங்கம் ! – 14.2.18

வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி – தென்னிந்திய நடிகர் சங்கம் ! – 14.2.18 வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி – தென்னிந்திய நடிகர் சங்கம் !    தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் …

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தி – 6.2.18

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தி – 6.2.18 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தி   தேதி   : 06.02.2018 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்     தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல …

Read More

நடிகர் விஷால் செய்தி – 6.2.18

நடிகர் விஷால் செய்தி – 6.2.18 நடிகர் விஷால் செய்தி – 6.2.18 மூத்த நடிகை பிந்துகோஷ் அவர்கள் மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், …

Read More

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு! காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு! சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.    மேலும்  காவல்துறையிடம் புகாரும்அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள்  தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில்  சொல்ல பயந்தாலும்   நடிகை  அமலாபால்  தைரியமா க புகார் செய்த தற்கு  தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. நன்றி தங்கள் அன்புள்ள விஷால் (பொதுச் செயலாளர்) தென்னிந்திய நடிகர் சங்கம் 

Read More

தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18

தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18 தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்  காஜா மொய்தீன் திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று சனிக்கிழமை காலை விபத்தில் காலமானார்.   வரது அகால மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.   “தென்னிந்திய  நடிகர் சங்கத்தின்  மூத்த உ றுப்பின ரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று காலை சென்னையில் நடந்த விபத்தில்அகால மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைக்கிறோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்த அவரது இழப்பு நடிகர் சங்கத்திற்குஈடுகட்ட இயலாத மாபெரும் இழப்பாகும், அன்னாரது மறைவால் மீளா துயரத்தில் வாடும் அவருடைய குடும்பத்தினர் துக்கத்தில் பங்குகொண்டு தென்னிந்திய நடிகர்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.”  தென்னிந்திய நடிகர் சங்கம்

Read More