நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் ! நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !   குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் …

Read More

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் !!.

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் !!. பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்!  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்    பிரபல நடிகை ஸ்ரீதேவி  (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது …

Read More

ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.

ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!. ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.    பிரபல நடிகை ஸ்ரீதேவி  (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறை வுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் …

Read More

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு  வெளியான அப்படம்  தெலுங்கு,  கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை  இவருக்குப்   பெற்றுத்  தந்தது. அதைத்   தொடர்ந்து  பல படங்க ளில்  குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய  வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமைய வே   இவரது  சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று  மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள்  படங்களி லும், முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் அவர்இருந்தார்.  …

Read More

தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18

தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18 தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி – 2.3.18 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்  காஜா மொய்தீன் திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று சனிக்கிழமை காலை விபத்தில் காலமானார்.   வரது அகால மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.   “தென்னிந்திய  நடிகர் சங்கத்தின்  மூத்த உ றுப்பின ரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று காலை சென்னையில் நடந்த விபத்தில்அகால மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைக்கிறோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்த அவரது இழப்பு நடிகர் சங்கத்திற்குஈடுகட்ட இயலாத மாபெரும் இழப்பாகும், அன்னாரது மறைவால் மீளா துயரத்தில் வாடும் அவருடைய குடும்பத்தினர் துக்கத்தில் பங்குகொண்டு தென்னிந்திய நடிகர்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.”  தென்னிந்திய நடிகர் சங்கம்

Read More

கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி

கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி  – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி   கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் …

Read More

பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் நேற்று மதியம் ஹைதராபாத்தில் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் நேற்று மதியம் ஹைதராபாத்தில் காலமானார் பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் நேற்று மதியம்  ஹைதரா பாத்தில்  காலமானார் .   நடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான  ” அமரன் ” படத்திற்கு …

Read More