மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்

  மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்

மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்

ன்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக ஆரம்பப் பள்ளி முதலே அடிப்படை கட்டாய சட்டக் கல்வி அல்லது துணைப்பாடமாக அடிப்படை சட்ட அறிவை மாணவர்களுக்கு வழங்கிட கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அமைப்பின் செயலாளர் டாக்டர் அயன்புரம் ஆர்.பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூல் நிவாஸினி முக்தி மோர்ச்சா தேசிய செயலாளர் எஸ்.வி. பிள்ளை,

 தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் மு. இராமச்சந்திரன், அம்பேத்கர் ஜனசக்தி கட்சி நிறுவனர் லயன் டாக்டர் ஏ.டி.விஸ்வநாத், மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன், நெற்றிக்கண் வார இதழ் நிருபர் க. மனோஹரன், PMEMJA செயலாளர் டி.எச். பிரசாத், மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்க சட்ட ஆலோசகர் டாக்டர் வி.ஆர். சதீஷ்குமார், Print media Journalist Social Welfare Trust. நிறுவனர் /செயலாளர் ராகவேந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்