Actor Vishal News – 5.12.17

Actor Vishal News – 5.12.17

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. அவரது முதலாம் நினைவு அஞ்சலியை முன்னிட்டு விஷால் அவருடைய அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.