Witness in Heaven (சாட்சிகள் சொர்க்கத்தில்) Audio Launch

Witness in Heaven (சாட்சிகள் சொர்க்கத்தில்) Audio Launch

ஈழன்இளங்கோவின் ‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ திரைப்படஇசைவெளியீட்டுவிழா

 ஆஸ்திரேலியாவில், ஈழன்இளங்கோவின்இயக்கத்தில்உருவான, ‘சாட்சிக ள்சொ ர்க்கத்தில்தி ரைப்பட ம்வெளியாகஉள்ள து.நீண்டகாலமாகக்காத்தி ருந்தஇத்தி ரைப்ப டத்தின், இசை வெளி யீட்டு விழாஞாயிற்றுக்கிழமை 25 ஆம்திகதி, மாசிமாதம் 2018 அன்றுஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லி ல்உள்ளயாழ்ம ண்டபத்தி ல்நடை பெறஉள்ளது.

‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ஒருநடப்பியலுக்குமாறுபட்டதன்மையுடையகதைபாணியில்அமைக்கப்பட்ட,இலங்கைஅரசபடையினரால்துன்புறுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டதமிழர்களினதும், அகதிகளாய்அயல்நாடுகளில்தமிழர்படும்அவலங்களையும்,  உண்மை ச்சம்ப வங்களையும்அ டிப்படையாககொண்டுஉருவானபடம். பாதிப்படம்த மிழில்துணை யுரையுடன்ஆ ங்கில த்திலும்,மீ திஆங்கிலதுணை யுரையுடன்த மிழிலும்அ மைக்கப்ப ட்டுள்ளது. இப்படத்தில்இ டம்பெற்றிருக்கும்துணைக்கதைகள், குறும்ப டங்களாகபல சர்வதேசவிருதுகளைதட்டி ச்சென்றகதைகள்என்பதுகுறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம்,

2009ல்இலங்கைஅரசபடையினரால்கொடூரமானமுறையில்கொல்லப்பட்டதலைவர்பிரபாகரனின்புதல்வன்பாலச்சந்திரனுக்கும், பாடகியும்உடகவியளாளரும், நடிகையுமா னசகோதரிஇசைப்ரியாவுக்கும்சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுமட்டுமின்றி, அவர்களின்இ ழப்பைகருவாககொண்டுஉருவானகதைதான்‘சாட்சிகள்சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின்வேடத்தில்இயக்குநர்ஈழன்இளங்கோவின்மகன்சத்யாஇளங்கோநடித்துள்ளார். ஈழத்தில்நடந்தகற்பழிப்புகட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல்க ட்சிகளோஇத்திரைப்படத்தில்இடம்பெறவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிடஆழமானஉணர்வுகளையும்வலியையும்அடக்கியுள்ளதுஇத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ்நாட்டி லும்படமாக்கப்ப ட்டஇப்படத்தின்தொ ழில்நுட்பவேலைப்பாடுகள்தமிழ்நாட்டுதிரைக் கலைஞர்களால்செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்குசென்னையில்பிரபலமானசதிஷ்வர்ஷன்இசையமைத்துள்ளார். சதீஷ்வர்ஷனின்குரலில்இருபாடல்களும், தேசியவிருது பெற்றபிரபலபா டகிசுர்முகியி ன்குரலின்ஒருபாடலும்அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலி யதமிழ், ஆங்கில நடிகர்களுடன்பிரான்ஸ்நாட்டில்வாழும்தமிழ்நடிகர்களும், அவர்களோ டுஐம்பதுவருடதிரையுலகஅனுபவமுள்ளஈழத்துபிரபலநடிகர்ஏரகுநாதன்அவர்களும்நடித்துள்ளார்.

‘சாட்சிகள்சொர்கத்தில்’ஒவ்வொருதமிழனும்பார்க்கவேண்டியதிரைப்படம்.பார்ப்பதுமட்டும்அல்ல, இத்திரைப்ப டத்தைவேற்று மொழிஇனத்த வருக்கும்எ டுத்துச்செல்ல வேண்டும். மொழி, உரையாடல், கதைஅனைத்தும்அதற்கேற்பவேஅமைக்கப்பட்டுள்ளது. திரையுலக வ ரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின்திரையுலகவரலாற்றில், இப்படம்வே றுஒரு பரிமாணம்எடுத்திருக்கிறதுஎன்பதில்சந்தேகம்இல்லை. ஈழத்தமிழ ர்களின்வ லிகள்இ துவரைகூறப்படாதவேறொருவடிவில், வேறொருஅணுகுமுறையில், வேறொரு பரிமாண த்தில்கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமொழிபேசுபவர்களுக்குக்கூடஈழத் தமிழரின் வலிக ள்இ லகுவாய்புரியும்வண்ணம்அமைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தை வெற்றி யடையசெய்வதுஒவ்வொருதமிழனுடையகடமைஎன்று உரிமையுடன்கூறலாம்.