ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் !

ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் !
அட்டு பட இயக்குநரின் அடுத்த படம் ‘டைசன் ‘
சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரை ப்ப டத்தை இயக்கிய ரத்தன்லிங்கா  இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரே ஷை நாயகனாக்கி   ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது  . 
பிரமாண்டபொருட்செலவில்இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி ‘, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதா  பாத்தி ரத்தில் நடிக்கிறார்.மற்றும் இப்படத்தில்’அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இர ண்டு  வேறுபட்ட கதா பாத்திரங்களில் நடிக்கிறார்.முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிக ர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ 9 தயாரிக்கிறது .