சென்னை வள்ளுவர்கட்டத்தில் ஏப்ரல் 18 2018 அன்று நடைபெற்ற

சென்னை வள்ளுவர்கட்டத்தில் ஏப்ரல் 18 2018 அன்று நடைபெற்ற

சென்னை வள்ளுவர்கட்டத்தில் ஏப்ரல் 18 2018 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு சமையல் காலை தோழிலாளார் சங்கம்  புகைப்படங்கள் மற்றும் காணொளி
சென்னை வள்ளுவர்கட்டத்தில் ஏப்ரல் 18 2018 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு சமையல் காலை தோழிலாளார் சங்கம்  புகைப்படங்கள் .

சென்னை வள்ளுவர்கட்டத்தில் ஏப்ரல் 18 2018 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு சமையல் காலை தோழிலாளார் சங்கம்  காணொளி  .

தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற தலைமை சங்கம் மற்றும் சென்னை, புறநகர் சமையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமை க்க கோரி சமையல் தொழிலாளர்கள் ஆர் பட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு சமை யல் கலை தொழிலாளர் முன்னேற்ற தலைமை சங்க மாநில தலைவர் எம்.ஜி.இராஜா ம ணி செயலாளர் மு.இனியவன், பொருளாளார் அங்கமுத்து, துணைத் தலைவர்கள் டி.ஜி-கோபாலகிருஷ்ணன், பழனி கிருஷ்ணமூர்த்தி சமையல் கலை சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோமதி சங்கர், சி ஐ.டி.யூ மாநிலப் பொருளாளர் வி – கே.எம்.சுந்தர் மற்றும் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கமாகிலத் தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.