சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !  இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டு டியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது . இத்தி ரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.

CAST:

Kalaiyarasan, Ritu Varma,Yog Japee , Daniel Annie ,,Pope, Saran,Valavan, Rama,Ramachandran, Thanga Durai ,L.VijayaRaman,Jeeva Ravi.

CREW :

Writer and Director  – S. Harshavardhana,,Cinematographer  – Abinandhan Ramanujan,,Music  – Ved Shanker SugavanamEditor    – Prasanna G K,,Sound Design    – Nixon George & Rajeesh K Ramanan (Cellador Produ ctions),,Sound Mix – Suren,,Art   – Martin Titus,,Stunt   – Billa Jagan,,Make up   – Vinoth Sukumaran,,Costume   – K.Selvam…Production executive   – Sampath,,Designs – Sarath,,D.I – B2H studios,,Producer – L.K Leena , Venkatesh Velineni,,Production House –   Seven Screen Studio ,Divine Productions,,Audio Label – Think Music,,Pro   – Riaz K Ahmed.