தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செய்தி – 13.6.18

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செய்தி – 13.6.18

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செய்தி – 13.6.18
 
மயிலாடுதுறை கோமதி திரையரங்கத்தில் ஒரு குப்பை கதை திரைப்படம் திரு ட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கபட்டு, அதனை தயாரிப்பாளர் சங்க த லைவர் திரு.விஷால் அவர்களின் தலைமையில் செயல்படும் நிர்வாகம் சார்பில் மேற்கண்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப் படையில் தற்போது காவல்துறை  அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தும் அந்த திரை யரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தும் நடவடிக்கை மேற் கொண் டுள்ளது.