Makkal Thodarpalan Poster & Movie Images & news

Makkal Thodarpalan Poster & Movie Images & news

கிரீன்சேனல்மூவிஸ்தயாரிப்பில்விண்ஸ்டார்விஜய்நடிக்கும் “மக்கள்தொடர்பாளன்” படத்தின்டீசர்வெளியாகிசமூகவலைதளத்தில்வைரலாகிவருகிறது..

மக்கள்தொடர்பாளன்என்றால்பலருக்குதெரியும்..சிலருக்குதெரியாது..அரசியல், காவ ல்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, விளை யாட் டுத்துறை, தொழில்துறை,  ஊடகத்துறை எனபல்வேறு துறைகளிலு ம்PROக்கள் பணியா ற்றிவ ருவ துநாம்அறிந்ததே.. அதுபோல்சினிமாத்துறையில் PRO வாகந மது நாயக ன்நடி த்து, தயாரித்து, இயக்கும்படம்தான் “மக்கள்தொடர்பாளன்”.

கிராமத்தில்விவசாயகுடும்பத்தில்பிறந்தநாயகன்விவசாயம்பிடிக்காமல்சினிமாமீதுஉள்ளஆசையினால்எப்படியாவதுஹீரோவாகநடித்தேஆகவேண்டும்என்கிறஆர்வத்தினால்பஸ், டிரெ யின்பி டித்துபோவ தைவிடலா ரிபிடித்துபோ னால்எப்படி யும்ஜெயித்து விட லாம் என் கிறமங்குனி சென்டிமெ ன்ட்டுடன்ந ம்மஹீரோ ஆவேசமாக கிளம்பிசெ ன்னை வருகி றார்.. வந்த இட த்  தில்ப லசினி மாகம்பெனி களில்வாய்ப்புதே டிபடிகளில் ஏறிஇறங் குகி றார்..இத ன்இடை யில்ஒருகொலை நடக்கசந்தே கத்தின்பேரில் ஹீரோவைகை துசெய் துவிடு கின்றனர்.

வக்கீலுக்குபடிக்கும்ஹீரோயின்சஹானாதனதுவாதத்திறமையினால்ஹீரோவைபோலீஸ்ஸ்டேஷனில்இருந்துமீட்டுவருகிறார்.அதனைத்தொடர்ந்துஒருபத்திரிகையாளரின்ஆலோசனைப்படிஹீரோ PRO ஆகிறார்.இதற்குப்பிறகுஇவர்சந்திக்கும்பிரச்சனைகளும், போதைப் பொரு ள்மற்று  ம்பெண்க ள்கடத்தல் போன்றகுற்ற ங்களைசெய்து வரும் டா ன்அருமை நாயகத் திற்கும் ஹீரோசூர் யாவிற்கும்இடை யேநடக்கும் மோத ல்மே லும் ஹீரோதனது PRO பணி யைத்தொடர்ந்தாரா?சினிமா வில்நடி த்துத னதுல ட்சிய த்தில் வெற்றிஅடைந்தாரா?என்பதே திரைக்க தை.முடி வில்வி வசாய ம்செய்ய தனது சொந் தஊருக்கேசென்றாரா?

நடிகர்கள்:

 ஹீரோவாகவிண்ஸ்டார்விஜய்,,ஹீரோயின்கள்சஹானா, மம்தா, ரித்திகா, ரேஸ்மி, வில்லன்அருமைநாயகம் ,புதுமுகங்களுடன்T.P.கஜேந்திரன், அம்பிகா, நளினி, வடிவு க்கரசிமற்றும்மயில்சாமி

டெக்னிசீயன்ஸ்:

இசை – ராஜ்கிஷோர்ராவ்,ஒளிப்பதிவு – பகவதிபாலா&ராஜபாண்டி,எடிட்டிங் – மூர்த்தி&ஆனந்த், சண்டைப்பயிற்சி – ஜாக்குவார்தங்கம், பவர்பாண்டியன்,நடனம் – ராபர்ட்சுரேஷ், ரமேஷ்ரெட்டி ,பாடல்கள் – செல்வராஜ், மூக்கையா, நெல்லைபாரதி, ஜெயச்சந்திரன், பிரம்மா,ஆர்ட்டைரக்டர் – கதிர் ,PRO –கிளாமர்சத்யா