இந்தியாவில் 7.6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்தியுள்ள ளுஐP அகாடமி இந்தியாää இந்தியாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடுகிறது

  இந்தியாவில் 7.6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்தியுள்ள SIP அகாடமி இந்தியா ,இந்தியாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொ ண்டாடுகிறது

இந்தியாவில் 7.6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்தியுள்ள ளுஐP அகாடமி இந்தியாää இந்தியாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொ ண்டாடுகிறது

6 ஆகஸ்ட் 2018: இந்தியாவைச் சேர்ந்த 7.6 லட்சத்திற்கும் (0.76 மில்லியன்!) மேற்பட்ட குழந் தைகள்,IPஅகாடமி இந்தியாவின் பல்வேறு பாடதிட்டங்களின் வழியாக தங்களது மனரீ தியிலான திறன்கள் மேம்படுத்தப்பட்ட பலன் பெற்றுள்ளனர். தனது 15வது ஆண் டுவி ழாவைக் கொண்டாடும் ளுஐP அகாடமி இந்தியா,படைப்பாற்றல் மிக்க சந்தனை மற்றும் மேம்படுத்தப்பட்ட தன்னம்பிக்கைக்கு கூடுதலாக, கல்வி செயல்பாடுகளில் சிறந்து விள ங்குவதற்கான தாங்கள் பெற்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகை யில்,SIP அகா டமி இந்தியா ஒரு செயல்விளக்க நிகழ்வினை நடத்தியுளள்து,மேலும் இந்த நேர் வினை பயன்படுத்தி, கல்விசார்ந்து மற்றும் ஃ அல்லது வாழ்க்கைத் தொழில் சார்ந்து பெறு ம் வெ ற்றிகளை சாதித்துள்ள தங்களது பல்வேறு முன்னாள் மாணவர்களையும் SIP அகா டமி இந் தியா வெளிப்படுத்தியுள்ளது. இந்நேர்வினை முன்னிட்டு ஒரு சிறப்பு நினை வுச்சி ன்னம் வெளியிடப்பட்டது மற்றும் பல்வேறு தேசிய அளவிலான முன்முயற்சிகள் இந்தி யா வில் பல்வேறு பகுதிகளில் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நடத் தப்பட்டன.

இந்நேர்வின் போது பேசிய ,நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.தினேஷ் விக்டர்

அவர்கள்,தங்களது மாணவர்களின் வெற்றிகளைக் காண்பது மிகுந்த திருப்தியையும் மற் றும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்தார். அவர்,குழந்தைகளுக்கான அபாகஸ் பயி ற்சி மற்றும் படைப்பாற்ற சிந்தனை கருத்தாக்கத்தில் நாங்கள் முன்னோடிகளாவோம் மற் றும் இப்பயணம் பல்வேறு சவால்களைக் கொண்டிருந்த போதும், அதன் முடிவு அற் புதமா னதாகத் திகழ்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சிறந்த புத்திகூர்மைக்கான சாத்தியத்திற னைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மூளையின் திறன்களானது எப்போது எல்லைகளற்றதாகும். எனினும்,ஒரு முறையான பயிற்சி அமைப்பு இன்றி, குழந்தை களா ல் அத்தகைய சாத்தியத்திறனை எட்ட முடியாது.

SIP அகாடமி இந்தி யா வின் உலகத்தரத்திலான பயிற்சிகள் ,.குழந்தைகளால் சாதார ணமா க சாதிக்க முடியாத அளவிற்கு குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ள உதவியுள் ளது” என்று கூறினார். “கல்விசார்  வெற்றிகளைப் பெறும்  அதே நேரத்தில், குழந்தை களு க்கு அதிக தன்ன ம்பிக்கையும் இதன் வழியாக கிடைக்கப்பெறுகிறது. இந்தியாவில் மட்டுமி ன்றிää யுகே, யுஎஸ்ஏää கனடா, ஆஸ்திரேலியாää சிங்கப்ப10ர் போன்ற பல்வேறு முன்னேறி ய நாடுகளிலும் உள்ள எங்களது பல்வேறு முன்னாள் மாணவர்கள் பெற்றுள்ள அபரிமித மான வெற்றிகளைக் காண்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் மேலும் கூறினார்.

SIP அகாடமி இந்தியாவின் வெற்றிக்கான தனது வாழ்த்துச் செய்தியில்,ளுஐP அகாடமி மலேசியாவின் நிறுவனர் திரு.கெல்வின் தாம் அவர்கள்ää இந்திய செயல்பாடுளில் கிடை க்கப்பெற்றுள்ள பெரும் வெற்றியானதுääளுஐP அகாடமி இந்தியா ஒட்டுமொத்த உல களா விய செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்கச் செய்துள்ளது. என்று தெரிவி த்துள் ளார். “பல் வேறு ஃபிரான்சைஸி தேசங்களுடன் ஒப்பிடுகையில்ääளுஐP அகாடமி இந்தியா ஒரு அபரி மிதமான மற்றும் ஈடுஇணையற்ற வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன் வி ளை வாக, ஒட்டுமொத்த உலகளாவிய செயல்பாடுகளையும் கைபற்றியுள்ளது மற்றும் பிற தேசங்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்னுதாரண வடிவாக்கமாக உருவாகியுள்ளது” என்று கூறி னார்.

2003 – ம் ஆண்டுää ஒரு திட்டம் மற்றும் 3 பணியாளர்கள் மற்றும் தமிழகத்தில் ஒரு சில ஃபிரான்சைஸிகளுடன் துவக்கப்பட்ட SIPஅகாடமி இந்தியாää தற்போது 5 பயிற்சி திட்ட ங்களைக் கொண்டுள்ளது மற்றும் 23 – க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 300 – க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது மற்றும் இந்தியாவிலுள்ள 300 – க்கும் மேற்பட்ட பள் ளிகளுடனான கூட்டாண்மையில் 800 – க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயலாற்றி வரு கிறது. 2016 – ம் ஆண்டு,ளுஐP அகாடமி இந்தியாää உலகளாவிய மாஸ்டர் ஃபிரான் சைஸர் செயல்பாடுகளை கைபற்றியதைத் தொடர்ந்துää தற்போது உலகம் முழுவதும் 8 – க்கும் மே ற்பட்ட நாடுகளில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.SIP  அகாடமி  இந்தி யாவின் 15வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திட்டமிடப்படப்பட்டுள்ள பிற தேசிய அளவிலான செயல்பாடுகள் தனது 15வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதி யாக, SIP அகாடமி இந்தியா கீழ்காணும் முன்முயற்சிகளை திட்டமிட்டுள்ளது:

எதிர் காலத்தை காக்கும் வகையில் மரக்கன்றுகளை ளுஐP குழந்தைகள் நடவுள்ளனர்
15 நகரங்களில்ääளுஐP அகாடமி இந்தியா ஃபிரான்சைஸிக்.ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அரசு முன்முயற்சியுடன் ஒருங்கிணைந்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் வகையில் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை நடவு ள்ளனர். இந்த மரக்கன்றுகள் உள்ளுர் முனிசிபாலிட்டியிடமிருந்து பெறப்படும் மற்றும் அரசால் அடையாளம் காணப்படும் இடங்களில் நடப்படும். இந்நிகழ்வு 4 ஆகஸ்ட் 2018 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கொச்சின்,ஹை தராபாத்,பெங் களுரூ ,பூனா,அவுர ங்காபாத், ஜல்கோன்,நாக்பூர், நான்தெட்,புதுடெல்லி, ல்கத்தா,பாட்னா,ரான்சிMஜம்ஷெத்பூர் மற்றும் போபால் ஆ,கிய நகரங்களில் 8500 – க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இந்நிகழ்வில் நடப்பட்டன மற்றும் இந்த தேசிய அளவிலான முன்முயற்சியில் 1000 – ற்கும் மேற்பட்ட SIP உறுப்பினர்கள் பங்கேற்றனர் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 2800 S IP குழந் தை கள் பங்கேற்றும் பேரணி5 ஆகஸ்ட் அன்று, ஆண்டு முழுவதும் மரங்களை நட இந்திய குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில்,2800 – க்கும் மேற்பட்ட SIP அகாடமி இந்தியா குழந்தைகள் பங்கேற்ற பேரணி 15 நகரங்களில் நடைபெற்றது. மா, வேம்பு மற்றும் நெல்லி ஆகிய 3 வகை மரங்களை நடுவதற்கு வலியுறத்தப்படுகிறது.வேம்பு  நமது  சுற்றுச்சூ ழலை பாதுகாக்கிறதுää வெள்ளங்களை கட்டுப்படுத்துகிறதுää மண் அரிப்பை குறைக்கிறது மற்றும் நிலத்தடி நீரில் உப்புசேர்வதை குறைக்கிறது. ஒரு வெப்பமண்டல மரமாகத் திகழு ம் நெல்லி மிகச்சிறந்த மருத்துவ தன்மைகளைக் கொண்டுள்ளது. மாமரங்கள் நீரை வடிக ட்டவும்ääநிலத்தடி நீரில் உப்புசேர்வதை குறைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மற்றும் நீர்நிலைகளில் நீரின் போக்கினை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இவை, மனிதர்கா ளுக்கு மட்டுமின்றி,பிற உயிரனங்களுக்கும் உணவு மற்றும் இருப்பிடத்தை அளிக்கி ன்ற ன.   விழிப்பணர்வு உருவாக்கும் பேரணிகள் கீழ்காணும் முக்கிய அமை விடங்களிலும் குழந்தை களால் நடத்தப்பட்டன:டெல்லி – இந்தியாகேட் – ராஜ்பாத்கொல்க த்தா – விக் டோரியா மெமோரியல் ஹால் ஹைதராபாத் – நெக்லஸ் சாலை,பெங்களுரூ – கப்பன் பூங்கா சென்னை – பெசண்ட் நகர் கடற்கரை

தனது 15 ஆண்டுகளால பயனத்தில்,SIP அகாடமி இந்தியா ,பல்வேறு “முதல் முறை” சாதனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது:

1. இதுபோன்ற வகைகளில்,இந்தியாவில் 7.6 லட்சம் குழந்தைகளின் மனரீதியிலான மேம்பாட்டினை சாதித்துள்ள ஒரே நிறுவனமாக இது திகழ்கிறது.
2. திறன்மேம்பாட்டில் மற்றும் வளர்ச்சியில் ஒரு குறைந்தபட்ச அளவிலான வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் நாட்;டின் ஒரே நிறுவனமாகவும் மற்றும் அதை சாதிக்க முடியாத பட்சத்தில் “மணி-பேக்” உத்தரவாதத்தை வழங்கும் நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
3. இத்தகையதொரு தேசிய அளவில்ää குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தும் பயிற்சி திட்டங்களை நடத்தும் இந்தியாவின் முதன் நிறுவனம் ளுஐP அகாடமி இந்தியா ஆகும்.
4. அனைத்து ஃபிரான்சைஸிகளையும் இணைக்கும் வகையில் , 250 – க்கும் மேற்பட்ட நகரங்களின் ஆன்லைன் அமைப்பினைக் கொண்டுள்ளது நாட்டின் முதல் குழந்தைகள் திறன் மேம்பாட்டு நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
5. தாய்நிறுவனத்தின் சர்வதே செயல்பாடுகளை கைபற்றிய ஒரே அபாகஸ் நிறுவனமாக இது திகழ்கிறது.
6. பள்ளிகளுக்கு படிப்பு மேம்பாட்டிற்கான உத்தரவாதத்தை வழங்கும் முதல் நிறுவனமாக இது திகழ்கிறது.
7. கூடுதலாகääளுஐP அகாடமி இந்தியாää நூற்றுக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது மற்றும் அதில் 80மூ – க்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.

SIPஅகாடமி இந்தியா குறித்து

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ளுஐP அகாடமி இந்தியா பிரைவேட் லிமி யங்களின் வழியாக இயங்கி வருகிறது. ஐஐடி மும்பை மற்றும் ஐஐடி அஹமதாபாத் முன்னாள் மாணவரான தினேஷ் விக்டர் அவர்களால். குழந்தைகளின் மனரீதியிலான சாத்தியத்திறன் மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட ளுஐP அகாடமி இந்தியா , அதன் லட்சிய த்தினை நிறைவேற்றியுள்ளது…அதன் பல்வேறு திட்டங்களில் கீழ் குழந்தைகள் பெற்றுள்ள வெற்றிகளின் வழியாகத் தெரியவருகிறது.இந்தி யா  முழுவதும் 300 – க்கும் மேற்பட்ட பள்ளி களுடன் கூட்டாண்மை மேற்கொண்டு செயலாற்றி வரும் SIP அகாடமி இந்தியா SIPகு ழந்தைகளின் திறன் மேம்பாடு என்பது பரவலாகப் பிரபலமாவதற்கு வெகுகா லத்திற்கு முன் பாகவே. அதற்கான உறுதிப்பாடு கொண்டதொரு தொழில்நிபுணத்துவ குழுவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கதாகும். “லாப நோக்கத்துடன் கூடிய சமூக நிறுவனம்” என் னும் தனித்துவமிக்க கருத்தாக்கத்தை SIPஅகாடமி இந்தியா கொண்டுள்ளது. சுய-உத்வே கம் Lகுழு உத்வே கNம், தொ ழில் நிபுணத்துவ சுதந்திரம் மற்றும் நிறுவன செய ல்திறனை மேம்படுத்தும் நேர்மை ஆகியவை  அடங்கிய கலாச்சாரத்தை SIPஅகாடமி இந்தியா வளர் க்கிறது.

SIPஅபா கஸ்:

நமது இந்தியக் குழந்தைகளின் கணக்குத்திறன்களானது திருப்திகரமான நிலைகளுக்கும் கீழாக இருந்தது மற்றும் அது ஆரம்பநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கிடைக்க ப்பெற வேண்டியதொரு முக்கியத் திறன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2017 – ம் ஆண்டு.ந்தியா முழுவதும் 500 – க்கும் மேற்பட்ட பள்ளிகளில் SIP அகாடமி இந்தியா, 2,3 மற்றும் 4-ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை கூர்நோக்கமாகக் கொண்டு அதன் “அரித்மெட்டிக் ஜீனியஸ் போட்டி” என்னும் போட்டியை நடத்தியது. இதில் வெறும் 88 ,000 குழந்தைகளால் (44மூ) மட்டுமே 25மூ – க்கு மேல் மதிப்பெண்களைப் பெற முடிந்தது. இத்தகைய மோசமான சூழ்நிலையிலும்MSIP அகாடமி மாணவர்களால் சிக்கலான கணக் குகளை,மிகக்குறைவான கால அளவில் மற்றும் உயர்நிலை துல்லியத்துடன் தீர்க்க முடி ந்த து. SIP அகாடமி இந்தியாவில் பயிற்சி பெற்ற 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தை கள் தங்களது கணக்கும் திறன்கள் பயிற்சிக்கு முன்பாக இருந்ததை விட குறைந்தபட்சம் 5 மடங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர்களால் குழந்தைகளிடம் கவனிக்கப்பட்ட முக்கிய பலன்களில் குறிப்பிடத்தக்கவை குழந்தைகளின் கவனிப்புத் அளவுகள்ää கேட்டல் அளவுகள் மற்று; காட்சித்தோற்ற நினைவுத்திறன் வளர்ந்துள்ளதும் மற்றும் அதன் வழியாக அவர்களது தன்னம்பிக்கை மற்றும் கற்றல் திறன் உயர் ந்து ள்ளதுமே ஆகும்.

ஆஐ கிட்ஸ்:

யுளுநுசு 2014 – ஆல் நடத்தப்பட்டதொரு ஆய்வில், இந்திய பள்ளி மாணவர்களில் 32.5மூ குழந்தைகளால் தங்களது தாய்மொழி எழுத்துகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்பது தெரியவந்தது. இந்தியா முழுவதும் தனது ஆஐ கிட்ஸ் திட்டத்தின் வழியாக ளுஐP அகாடமி இந்தியா 400 – க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் கூட்டாண்மை மேற்கொண்டுää ஆங்கில தகவல்தொடர்பு திறன்களை பயிற்றுவித்தது. 2005 – ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பயிற்சியினால். 62000 – ற்கும் மேற்பட்ட குழந்தைகள்ää இத்திட்டத்தின் அனைத்து முதல்நிலை மாட்ய10ல்களையும்ää நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் படிக்கும் திறனுடன் நிறைவு செய்தனர்.

குளோபல்ஆர்ட்:

ஓவியத்தை ஒரு மாறுபட்ட வடிவாக்கத்தில் பயன்படுத்தி,குழந்தைகளின் படை ப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு தனித்துவமிக்க திட்டம குளோபல்ஆர்ட் ஆகும். இந்த யிh வில் குளோபல் ஆர்த் திட்டம் 2005 – ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடைபெற்று வரு கிற து. இதன் அமைப்புசார்ந்த மற்றும் கட்டமைக்கப்பட்ட பாடதிட்டம்,குழந்தைகளின் ம னம்க வர்ந்த வரைதல் மற்றும் வண்ணமடித்தல் தன்மைகளைக் கொண்டு ,எண் ணங் க ளை  வெளிப்படுத்தவும் மற்றும் அவற்றை காகிதத்தில் அளிப்பதன் வழியாக மாறுபட்டு சிந்தி க்கவும் உதவு புரிகிறது. குளோபல் ஆர்ட் குழந்தைகளின் கவனிப்புத்திறன் மற்றும் ஈடுபா ட்டிளையும் அதிகரிக்கிறது. இதுநாள் வரை, 55,000 – ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தி ட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர் மற்றும் அதில் 6,000 – ற்கும் மேற்பட்டோர் மிகச்சிறந்த படைப்பாற்றல் திறன்கள் மற்றும் தன்னம்பிக்கையுடன் பள்ளி மற்றும் பிற விஷயங்களில் வெற்றி பெற்ற உச்சபட்ச நிலைகளை அடைந்துள்ளனர்.

SIPஅமால்:

SIPஅமால், 5 – 6½ வயதுடைய இளம் குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்களை உருவா க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பள்ளி-நேரத்திற்குப் பிந்தைய செறிவ10 ட்டல் திட்டமாகும். ஒரு சிறப்பு திட்டமான இதன் நோக்கம்ää சார்பற்ற கற்றோராக குழந்தை களை மாற்றுவதே. இத்திட்டம் தற்போது 18 மாநிலங்களில் உள்ள 375 மையங்களில் வெற்றி கரமாக நடைபெற்று வருகின்றன.

விஸ்டா அகாடமி:

விஸ்டா அபாகஸ் திட்டம் குழந்தைகளை-கூர்நோக்கமாகக் கொண்டது மற்றும் அதன் அணு குமுறையானது விரிவாக ஆராய்ச்சியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி பாடதிட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் 2009 – ம் ஆண்டு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றிகரமான இயங்கி வருகிறது. இதுநாள் வரை 50,000 – ற்கும் மேற்பட்ட மாணவர்களின் கணக்குத் திறன்களை மேம்படுத்தியுள்ள விஸ்டா அகா டமி,தற்போது 6000 – ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக 21 பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.