மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர் அவர்கள் சிறப்பாக சேவை புரிந்த 486 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

IMG-20180629-WA0102

 

சென்னையில்  (28.6.2018) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்  அவர்கள் சிறப்பாக சேவை புரிந்த 486 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

IMG-20180629-WA0096

உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு.இராதாகிருஷ்ணன் இ .ஆ .பா., மாநில நலவாழ்வு சங்க குழு ம இயக்குநர் மரு.தாரேஸ் அகமது இ.ஆ.பா., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர். நாகராஜ். இ.ஆ.பா., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திருமதி.பி. உமாமகேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு செந்தில்ராஜ், இ.ஆ .பா., மருத்துவப் பணிகள் இயக்குநர் மரு. இன்பசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

IMG-20180629-WA0099

IMG-20180629-WA0093