கலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு

 கலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு

கலைஞர். மு. கருணாநிதிக்கு  திரை உலகம் நடத்தும்  நினைவேந்தல் நிகழ்வு ….
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான 
கலை ஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து  ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட் கிழ மை மாலை 5 மணி முதல்  சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில்  நினைவேந்தல் நிக ழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அ னைத்து சங்க நிர்வா கிக ளும் ,அதன் உறுப்பினர்களும  பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தெ ன்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய  திரைப்பட தொ ழிலா ளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய சங் கங்கள்  கேட்டுக்கொண்டுள்ளது.
நன்றி
 தென்னிந்திய நடிகர் சங்கம்