முத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா

முத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இர ண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா

முத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இர ண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள குமரன் காலனியில் சிகரம் ஹாலில் நடைபெற்றது. 

டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பேரரசு, கவிஞர் பிறைசூடன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், வசுந்தரா புத்தக பதிப்பகம் சாமிநாதசெட்டியார், திரைப்பட தயாரிப்பாளர் விஜய முரளி, பி. ஆர். ஓ. யூனியன் செயலாளர் பெருதுளசிபழனிவேல், துணைதலைவர் கோவி ந்தராஜ், பி. ஆர். ஓக்கள் கிளாமர் சத்யா, வெங்கட், ஆறுமுகம், சூர்யாசார்லஸ், விஜிமு ருக ன், வின்சன், பிரியா இன்னும் பலர் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு வாழ் த்தி பேசினார்கள்.