“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின்  ,பாடல் வெளியீடு,விழா  காணொளி இணைப்பு , புகை ப்பட ங்கள் மற்றும் செய்தி.

“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின்  ,பாடல் வெளியீடு,விழா  காணொளி இணைப்பு , புகை ப்பட ங்கள் மற்றும் செய்தி.

“பேய் எல்லாம் பாவம்” பாடத்தின்  ,பாடல் வெளியீடு,விழா நடைபெற்றது .தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க, கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக டோனா சங்கர் மற் றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க, பிரசாந்த் ஒளிப்பதிவில் நவீ ன் சங்கர் இசையில், அருண்தாமஸ் படத் தொகுப்பில், கதை, திரைக்கதை, வசனத்தை தவ மணி பாலகிருஷ்ணன் எழுத, தீபக் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் “பேய் எல் லாம் பாவம்” இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட் டரில் நடைபெற்றது .

இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த, பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தே வையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள் ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத் தார்கள். நடிகர் களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இது போல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா ? கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான, வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங் களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்க ளே குரலும், பொருளும் தருகிறார்கள்என்றார் .

யாருக்கு அடித்தாலும் தமிழனுக்கு வலிக்கும். ஆனால் தமிழுக்கு அடித்தால் தான் யா ருக் கும் வலிக்க மாட்டீங்கிறது. எங்கிருந்தாலும் இந்தியனுக்கு எதாவது ஒன்றென்றால் முத லில் கை நீட்டி ஓடுகிறவன் தமிழன். ஆனால் தமிழனுக்கு ஒன்றென்றால் எந்த இந்தி யனு ம் வரமாட்டீங்கிறான் என்ற வருத்தம் இருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொ ள்கிறோம், அதைத் தாங்கி கொள்கிறோம். மொழி தெரியாது என்று வராதீர்கள். கலை ஞர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் நீங்கள் எல்லாம் சகோதரர்களாக மாறிவிட்டீர்கள். இது உங்கள் பூமி, உங்கள் களம்என்றார்.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது,

பேய் எல்லாம் பாவம்பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த குழு வில் பெரும்பாலும் மலை யா ளி கள் . தமிழர்களே கம்மி. மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும்தமிழ் இயக் குனர் போலவே கொண்டாடுவோம். ஆனால் அவர்கள் அப்படி இருப்பது இல்லை . மலை யாள இயக்குனர் கமல் இயக்கிய பிரியாத வரம் வேண் டும் என்ற தமிழ் படத்துக்கு நான் வச னம் எழுதினேன் .படக் குழுவில் நானும் இரண்டு உத வி இயக்குனர்களும் மட் டுமே தமிழ ர்கள் . மற்றவர்கள் எல்லாம் மலையாளிகள்.படப் பிடி ப்பு நடந்த ஒரு நாள் இயக் குனருக்கு பிறந்த நாள் . படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு கேக் வெட்டினார்கள் . எல்லோ ரும் கலந்து கொண்டார்கள். ஆனால் என்னையும் அந்த இரண்டு தமிழ் உதவி இயக்கு னர்க ளையும் மட்டும் அழைக்கவில்லை. காரணம் நாங் கள் தமிழர்கள் என்பதுதான் . மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல வேலை வாங்கினா ர்கள். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

விழாவில் கவிஞர் சிநேகன், பேசுகையில்,

எல்லோரும் ஒரு அடையாளத்திற்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். 2500 பாட ல்கள் எழுதும் போது கிடைக்காத அடையாளம் ஒரு நூறு நாள் உள்ள வைத்துச் செய்தா ர்கள் அப்போது கிடைக்கிறது. அவர்கள் இஸ்டத்திற்கு செய்தார்கள், அவங்களுக்குத் தே வை யானது மட்டும்தான் போட்டார்கள். உள்ள என்ன நடந்தது என்பது தெரியாது. டிஆர்பி, அது ஒரு வியாபார களம். எதற்காக சொல்கிறேன் என்றால், இந்தக் குழு மொழி தெரி யா மல், ஏக்கமும் தடுமாற்றமும் அவர்களுக்குள் இருந்தாலும் இங்கு நம்மை நம்பி வந்தி ருக்கிறார்கள். கேரளத்துச் சகோதரன் ஒருவன் கேரள வெள்ளம் சமயத்தில் வாட்ஸ் ஆப் பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். ‘தமிழகத்தை நாங்கள் எப்போதும் மதிப் பதில் லை. ஏன் என்றால் இவர்கள் படிக்காதவர்கள், கல்வியறிவில்லாதவர்கள், முரட்டு த்தனமுள் ளவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று விமர்சித்திருக்கிறோம். அதிகப்படி பாண்டி, பட் டி என்று சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு விபத்து வந்தபோதும், இயற்கை சீரழிவு வந்த போதுகூட நாங்கள் உதவியதில்லை. ஆனால் இந்த வெள்ளத்தின் போது கேரளா தலைகீழாக தண்ணீரில் மிதந்த சமயத்தில் முதலாளாக உதவியவர்கள், உதவிக் கொ ண்டிருப்பவர்கள் தமிழர்கள்என்று பகிர்ந்திருந்தான்.

இயக்குனர் A.வெங்கடேஷ் ,

“பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது.  போதெல்லாம் படம் வாங்குபவர்கள் , சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னு ரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்

இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது,

“பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேய்யை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம். அதற்கு சிறந்த எடுத் துக் காட்டு ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் சாமளான். பாண்டிச்சேரியில் இருந்து அமெ ரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வரு ம் பேய்யோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்த பேய் நன்றாக டான்ஸ் ஆடுகி றது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது. வியாபார ரீதியாக பார்த்தால், பேய் படங் களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்”, என அவர் கூறி னார்.

இதில் பேசிய ஹீரோயின் டோனா சங்கர்,

இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது இயக்குன் தீபக் நாராயணன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். படப்பிடிப்பில் இருவரும் காதலர்களாக மாறினோம், தயாரிப்பாளருக்கு படத் தை முடித்து கொடுத்து விட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். அதன்படி படம் முடிந் ததும் திருமணம் செய்து கொண்டோம். இப்போது ஆடியோ விழாவில் கணவன் மனை வியாக கலந்து கொண்டு இருக்கிறோம் என்றார். மேலும் இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.