அவலுக்கென்ன அஷாகிய முகம் பாடத்தின் திரை விமர்சனம்

 அவலுக்கென்ன அஷாகிய முகம் பாடத்தின் திரை விமர்சனம்

 நடிகர்கள் , நடிகையர்-;

பூவரேசன், விக்கி ஆதித்யன், சத்திய , யோகி பாபு, டி.பீ.ஜேஜேந்திரன், சபாரி, நிவிஷா, பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், விஜய் கார்த்திக், சுபு அருணாசலம், அம்மு ராமச்சந்திரன், ரவி வெ ங்கட்ராமன், அனுப்பா , பிரகாஷ் , சம்பத் ராம், ரூபா ஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் –;

கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஏ.கேசவன், பாடல்கள் – வைரமுத்து, இசை இயக்குனர் -டேவிட்டேவிட் ஷோரனின் , ஒளிப்பதிவு – நவநீதன் , படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை  இயக்குனர் – எட்வார்ட் கென்னடி ,சண்சடப்பயிற்சி – ஆர் முருகன் நடன இயக்குனர் – சங்கர், வடிவமைப்புகள் – எம்.சரவணன், புகைப்படங்கள் – குணா, தயாரிப்பு மேற்பார்வை – அன்பு செல்வான், நிர்வாகத் தயாரிப்பு – காதிரவன் ஸ்டூடியோஸ் , தயாரிப்பாளர் – எம். எஸ் .க தீரவன் , மக்கள் தொடர்பு அதிகாரி – ஜான்சன் மற்றும் பலர் பனியற்றனர்

திரைபடத்தின் கதை-;

காதலில் தோற்ற மூன்று இளைஞர்கள் ஒரு உண்மை காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்   :கல் யாணமான பெண் என்பது தெரியாமல் அவரை காதலியாக எண்ணி அவள் பின் சுற்றி யதா லும் , உத வ வந்த நண்பர்களுடன் சரக்கு அடித்து விட்டு மட்டை ஆகி காதலியின் திரு மணம் முடிந் தபின் அவரை கடத்த போய் சிவனேன்னு திரும்பி வந்ததாலும் , காத லிக் கு ம் பெண்ணின் அம்மா வை உணர்ச்சிவசத்தால் தப்பாக  அணுக முயன்றதாலும் தங்கள் காத லையும் , காதலியையும் இழந்த மூன்று இளைஞர்கள் ., தாங்கள் காதலில் தனித்தனியாக செய்த தவறு களுக்கு பிராய சித்தமாக ஒரு உண்மையான காதல் ஜோடியை தேடிக் கண்டு பிடித்து ., அந்த ஜோடியின் காதலு க்கு உதவ உறுதி கொள்கின்றனர்.அதன்படி, தங்கள் நண் பர் பவர் ஸ்டார் உதவியுடன் ., படிக்க வந்த இடத்தில் காதலர்களான கோயமுத்தூர் பை யனுக்கும் , மதுரை பொண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை இவர்கள் சேர்த்து வை த்தார்களா ? இல்லையா ..? என்பது தான் “அவ ளுக்கெ ன்ன அழகிய முகம் “படத்தின் கதை யும் களமும்

பாடத்தின்  முன்னோட்டத்தை பார்க்கவும்-;

பாடத்தின் திரை விமர்சனம்-;

 காதலில் தோற்ற மூன்று இளைஞர்கள் ஒரு உண்மை காதல் ஜோடியை சேர்த்து வை க் கும்   கல்யாணமான பெண் என்பது தெரியாமல் அவரை காதலியாக எண்ணி அவள் பின் சுற்றியதாலும் , உதவ வந்த நண்பர்களுடன் சரக்கு அடித்து விட்டு மட்டை ஆகி காதலியின் திருமணம் முடிந்தபின் அவரை கடத்த போய் சிவனேன்னு திரும்பி வந்ததாலும் , காத லிக் கும் பெண்ணின் அம்மாவை உணர்ச்சிவசத்தால் தப்பாக அணுகமுயன்றதாலும் தங்கள் காதலையும் , காதலியையும் இழந்த மூன்று இளைஞர்கள் ., தாங்கள் காதலில் தனித்த னி யாக செய்த தவறு களுக்கு பிராயசித்தமாக ஒரு உண்மையான காதல் ஜோடியை தேடிக் கண்டு பிடித்து ., அந்த ஜோடியின் காதலுக்கு உதவ உறுதி கொள்கின்றனர்.

அதன்படி, தங்கள் நண்பர் பவர் ஸ்டார் உதவியுடன் ., படிக்க வந்த இடத்தில் காதலர்களான கோயமுத்தூர் பையனுக்கும் , மதுரை பொண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை இவ ர்கள் சேர்த்து வைத்தார்களா ? இல்லையா ..? என்பது தான் “அவ ளுக்கென்ன அழகிய முகம் “படத்தின் கதையும்   ஆகும்.  “அவளுக்கென்ன அழகிய முகம் ” வித்தியாசமும் விறுப்புமான காதல் கதை யம்சத்துடன் காமெடியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கம் விதம் தமிழ் சினி மா வுக்கு சற்றே புதுசான ரசனை எனலாம்.  பூவரசன் , விக்கி ஆதித்யன், சபரி, விஜய் கார் த்திக் … ஆகிய நால்வரும் பாத்திரமறிந்து அறிமுகங்கள் புதுமுகங்கள் என்பதையும் தாண்டி பளிச்சிட்டுள்ளனர்.

 

 

 அனுபமா பிரகாஷ், , சத்யா, , நிவிஷா, ரூபாஸ்ரீ … உள்ளிட்ட நால்வரும் நாங்களும் அறி முக ம் , புதுமுகம் என்றாலும் நாயகர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல … என நிரூபித்து ள்ள னர். இந்த கலாட்டா கதாநாயகியரும் , அவர்களது கதாநாயக காதலர்களும் முக் கால்வாசி படத்தை போரடிக்காமல் பார்த்து கொள்வதில் கவனம் ஈர்க்கின்றனர்… என்பது படத்திற்கு பெரும் பலம் .    ” நீ வாங்கி கொடுக்கிற பீர்க்கெல்லாம் இல்ல … எங்கள மாதிரி ஆட்கள் எல் லாம் இருக்கிறதால தான் உங்க லவ் எல்லாம் செக்ஸஸ்.ஆகுது… ‘ஒரு முக்கியமான விஷ யம் சொல்றேன் கேளு … கிராமத்து பொண்ணுங்க புருஷன் பேர சொல்ல கூச்சப் படுவாங்க ., சிட்டிப் பொண்ணுங்க புருஷன். இருப்பதை சொல்லவே கூச்சப்படுவாங்க …” என்று கிடை த்த கேப்பில் எல்லாம் காமெடி கிடா வெட்டும் ,

யோகிபாபு , கொஞ்சநேர மே வந்தாலும் தன் காமெடியால் வழக்கம் போல் படத்தை தூக்கி நிறுத்துகிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், வழக்கம் போல பல்லை மட்டும் காட்டி விட்டுப் போகிறார்.பிற நட்சத்திரங்கள் : டாக்டர் டி.பி.கஜேந்திரன் , நாயகரின் அண்ணன் சுப்பு பஞ்சு அருணாச்சலம், அண்ணி அம்மு ராமசந்திரன் , நாயகியின் அப்பா ரவி வெங்கட்ராமன் ‘ , சித் த ப்பா சம்பத் ராம் , இந்து ரவி , பாண்டு ,வெங்கல் ராவ் , ‘பாய்ஸ்’ ராஜன் , நெல்லை சிவா , சுப்புராஜ் .. உள்ளிட்ட பிரபலங்களில் , க்ளைமாக்ஸில் ,” இது அவ வாழ்க்கை … எப்படி வாழ ணும்னுதான், நாம சொல்லித்தர முடியும். யார்? கூட வாழணும்னு அவ தான் முடிவு பண் ணனும்….” என நாயகியின் முடிவுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் நாயகியின் மது ரைக் கா ர முரட்டு அப்பா ரவி வெங்கட்ராமனும் , சித்தப்பா சம்பத் ராமும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

 கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பிலும் , நவநீதனின் ஒளி ப்பதிவிலும் பெருங்கு றையேதுமில்லை. “சில காதலருக்கு தோல்வியுண்டு ….. ஆனால் காதலுக்கு தோல்வி யில்ல….”, “ஐஸ்வர்யா தங்கையோ ஆள் இல்லா நங்கையோ …?” , “அக் டோபர் ஏழு …”, “என் னடா கண்ணா .. ” உள்ளிட்ட வைரமுத்துவின் வைர வரிபாடல்களுக்கு டேவிட் ஷோரனின் மிரட்டல் இசை, கூடுதல் வலு சேர்த்து இப்படத்திற்கு செம பலம் சேர்க்கிறது.

 மூன்று காதல் தோல்விகளையும் ஒரு காதல் வெற்றியையும் வித்தியாசமாக சொன்ன விதம்   ” சப் ” என்று “பெப்” இன்றி முடியும் க்ளைமாக்ஸ் .இயக்கம் :ஏ.கேசவன் தனது ,எழு த்து , இயக்கத்தில் ., ” நீ இன்னும் யாரையும் காதலிக்கலை … அதை , எப்படி கண்டு பிடிச் சேன் னா .,இப்ப இருக்கிற பொண்ணுங்க தங்கத்தை மிஸ் பண்ணினாலும் மொபைல்ல மிஸ் பண் ண மாட்டாங்க நீ மிஸ் பண்ணிட்டு வந்துடட, அதே மாதிரி ஒரு பொண்ணு ,காலே ஜ் பஸ் மிஸ் பண்ணினா பாய்பிரண்ட்டை வர சொல்லி பைக்கில் போவங்க… இப்படி , அடுத் த வீட்ல ஸ்கூட்டி கேட்டு வாங்கி வர மாட்டாங்க … ” , “இவ்ளோ அழகான பொண்ணை என் ம னசுக்கு காண்பித்ததற்கு என் கண்ணுக்கு நானே தேங்க்ஸ் சொல்லணும் .. ” உள்ளிட்ட வசீக ரவசனவரிகளாலும் ., முதல் பாதியில் நண்பர்கள் மூவரின் முட்டாள்தன காதலை சொ ல்லியிருக்கும் விதத்திலும் ரசிகர்களை சீட்டோடு கட்டி போட்டுவிடுவதில் ரொம்பவே ஜெயித்திருக்கிறார்.

அதே நேரம் .,பின் பாதியில் குறிப்பாக க்ளைமாக்ஸில் ., நாயகியின் மதுரை முரட்டு பெற் றோர் ., நாயகரின் காதலுக்கு பெரிய தடையாக இல்லாது இப்படக் கதையையும் க்ளை மாக்ஸயும் சப்பென்று முடித்திருப்பது சற்றே உறுத்துகிறது.ஆனாலும் ., “ஆண்டவா எப்ப டியாவது என்னை காப்பாத்தி தமிழ்நாடு கொண்டு போய் சேர்த்துடு … “என புலம்பியபடி ஒரு நாயகர் , கொச்சின் சர்ச்சில் விபூதி தேடும் ஹாஸ்யம் , “ஷகிலா , என்னோட பட்டறைக்கு முன்னாடியே பட்டறைய போட்டுட்டா … என உருகும் சிவா ., ஷகிலாவின் அம்மா – ஜெய மாலினியினிடம் நெருங்கி காதலை துறக்கும் இடம் ,

ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனது கூட தெரியாது காதலில் விழும் ஒரு நாயக நண்பர்., பைக்ல உன் கூட வந்தவரை அண்ணா ன்னுதானே கூப்பிட்ட ? எனக் கேட்டு  “என் புருஷன் பேரு அண்ணா மலை . அதனால அவர நான் ,அண்ணா அண்ணா….. தான் கூப்பிடுவேன் …..” என அந்த பெண் பதில் சொல்லும் காட் சிகள் …. என , வித்தியாசமும் விறுப்புமான கதை யம்சம் உள்ளிட்டவைகளில் இயக்குனர் ஏ.கேசவன் ரொம்பவே ரசிக்க வைக் கிறா ர்! பை னல் “பன்ச் ” : “அவளுக்கென்ன அழகிய முகம்’ – சமீபத்திய சில தமிழ் சினிமாவின் ‘அகோர ‘முக’ படங்களுக்கு மத்தியில் நிச்சயம் ,அழகிய முகமே!”

இது எனது  தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரை அரங்குக்கு   சென்று திரைப்படத்தை பார்க்கவும்

எழுதியவர்-டி.ஹைச்.பிரசாதத்..பி4யு/ ரேட்டிங்- 4/5