உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!

உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!

உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!

“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவ ணன் தயாரிப் பி ல் உ ருவாகும் திரைப்படம்“ஏஞ்சல்”.  “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூ ண்டில்” போ ன்ற படங்களின் இயக்குநர்கே .எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அ ழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” பட த்தில்  நடி த்த பாயல்  ராஜ் புத் மற்று ம் “கயல்”  ஆனந்திஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ்(விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும்“ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்படமாக்கப்பட உள்ளது.