Annamalai University Women Football Team Double Title Winner 17

Annamalai University Women Football Team Double Title Winner 17

அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணி இரட்டை வெற்  றி  துணைவேந்தர் பாராட்டு

                தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை சத்தியபாமா பல்க லை க்கழகம் பெண்களுக்கான தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்க ழகங்களுக் கிடை யே யான பெண் கள் கால்பந்து போட்டிகள் மற்றும் தென்மண்டல பல்கலைக்கழக ங்க ளுக்கி டையேயான பெண்கள் கால்பந்து போட்டிகளை ஸ்ரீபெரும்பத்தூர் ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரியில் அக்டோபர் 8 முதல் 15 வரை நடத்தியது. இரு போட்டிகளிலும் வெ ற்றி வாகை சூடி பட்டத்தினை வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கா ல்பந்து அணியினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் பாராட் டுகளை தெரிவித்தார்.

                முதலாவதாக நடைபெற்ற தமிழக பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து போ ட்டிக ளில் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் அணியினர் சிறப்பாக விளையாடி அனை த்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் பரிசுக்கான ரூபாய் 1,80,000/- பரிசுத்தொகையை தட்டிச் சென்றனர். இரண்டாவது பரிசான 1,35,000/- பரிசுத்தொகையை சென்னை பல்க லை க்க ழகமும் 90 ஆயிரம் பரிசுத்தொகையை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணியின ரும் தட்டிச் சென்றனர்.

                இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தென்ம ண் டல பல்கலைக்கழக பெண்கள் கா ல்பந்து போ ட்டி களிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி யினர் சிறப்பான ஆட்ட த்தினை வெளிப்படுத்தி நா ன்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத் தினை பிடி த்தனர். வேலூர் திருவள்ளுவர் பல்க லை க்கழக அணியினர் இரண்டாம் இடத் தினையும் சென் னை மற்றும் கேராளாவைச் சார்ந்த கோழிக்கோடு பல்கலைக்கழகங்கள் முறையே மூன் று மற்றும் நான்காம் இடத்தினை பெற்றனர். இந்த நான்கு பல்கலைக்கழக அணி யின ரும் டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் நடைபெற உள்ள அகில இந்திய பல்க லைக்கழகங்களுக்கு இடையான போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.

                இரட்டை வெற்றிகள் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து அணி யி னரையும், பயிற்சியாளர்கள் Dr. M. இராஜசேகரன் மற்றும் Dr. K. சிவக்குமார் அவர்களை யும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் V. முருகேசன் அவர்களும் பல்கலை க்க ழக பதிவாளர் முனைவர் K. ஆறுமுகம் அவர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நி கழ்ச் சியில் கல்விப்புல முதல்வர் முனைவர் ஞானதேவன் மற்றும் உடற்க ல்வி த்துறை தலை வர் மற்றும் இயக்குனர் R. கோபிநாத் மற்றும் பேராசிரியர்கள் உட்பட இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். போ ட்டி களில் சிறப்பாக விளையாடி சிறந்த வீராங்கனைகளாக முத்துச்செல்வி, நந்தினி, விஜய லெட்சுமி மற்றும் கார்த்திகா தேர்வு செய்யப்பட்டனர்.