அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன்

அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன்
அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன்
அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள்  தேர்வு செ ய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு… குறுகிய கா லத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது… 
 
மற்ற கதைகளைவிட இக்கதை வேறுபட்டு இருப்பதற்காக இப்படத்தின் கதை மட்டும ல் லாமல்  இப்படத்தின் தலைப்பும் தனித்துவம் உடையாதாக இருக்க வேண்டும் என்று,, முக் கியமாக மக்கள் தனது அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்று… இ வை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  மக்கள் பயன்படுத்திய வழக்கு மொழிகளில் ஒன் றாக இருந்து வந்துள்ளது என்பதை பல முறை பரீசிலனை செய்த பிறகே இத்த லைப் பு வைக்கப்பட்டுள்ளது…
 
மேலும் மக்கள் நமது பழங்கால வழக்கு தமிழ் மொழியை தெரிந்துக்கொள்ளவும், ஆச் சர்யப்பட செய்யும்,, இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சதீஸ் மற்றும்  சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய்,,,முக்கிய கதாப்பாத்திரத்திலும் மேலும் இவ ர்களு டன்  பவர் ஸ்டார், சம்பத் ராம், கெகராஜ், தெய்வமே சிவாஜி, போராளி புகழ் திலிப்பன், பெ ஞ்சமின் ஆகியோர்களும் நடிக்கின்றனர்…
 
 திரைப்படத்தினை தரமானதாக கொடுப்பதற்கு முகிய தொழில்நுட்ப கலைங்கர்களாக புதுமையாக யோசிப்பர்களாகவும் அனுபவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தாஜ்நூர் இசையமைப்பாளராகவும், ஜேசன் வில்லியம் ஒளிப்ப திவாளரா கவு ம், படத்தொகுப்பு அமர்நாத், பாடல் வரிகள் சினேகன், இளைய கம்பன், நிமேஷ் எழுதி யுள் ளனர், சண்டை பயிற்சி S.R.முருகன், உடை விமல்சாரா, தயாரிப்பு நிர்வாகம் கணேஷ், மக் கள் தொடர்பு MP.ஆனந்த், வடிவமைப்பு PK.விருமாண்டி  இவர்கள் எல்லம் பயணித்து வரு கின்றனர்.. இப்படத்தை IMF CREATION கார்த்திக்ராஜ் மற்றும் சதீஸ் இணைந்து தயா ரிக்கி ன்றனர்… இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்றது.