Director Pa Ranjith’s next production News and Images

Director Pa Ranjith’s next production News and Images

 இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!!

 இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்க த்தில் வெளி யான “பரியேறும் பெருமாள்” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொ டர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக் கி றது. “இரண்டாம் உல கப் போரின் கடைசி குண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தி னை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ் சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.
கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகி யோர் நடி க்கி றார்கள். இவர்களுடன் லி ஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகி யோர் நடி க்கிறார்கள். இசைய மை ப்பா ளராக தென்மா அறி முகமா கிறார். ஒளி ப்பதிவாளராக கிஷோர் குமார், பட த்தொ குப்பாளராக செல் வா ஆர்.கே ஆகி யோர் பணியாற்றுகிறார்கள். கலை இயக்கு ந ரா க தா.ராமலிங்கம் பணியாற்றுகி றார். பாடல்களைஉமாதேவி, அறிவு, தனிக் கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகறா ர்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.