நடிகர் சங்கம் பத்திரிக்கை செய்தி 31-12-2018

நடிகர் சங்கம் பத்திரிக்கை செய்தி 31-12-2018

நடிகர் சங்கம் பத்திரிக்கை செய்தி 31-12-2018

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்ட ளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவ ர்கள் நடி கர்  சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடி ப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண் டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெய ரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டு மான செலவுத்தொகை அ னை த்திற்கும் அவரே ஏற்றுக் கொள் வதாக ஒப்புக்கொண்டார்.

எனவே அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1,00,00,000/- (ரூபா ய் ஒரு கோடி மட்டும்) நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு.SI.கார்த்தி ஆகி யோர்களிடம் திரு.ஐசரி கணேஷ் அவர்கள் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.