செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

டபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் GV.பிரகா ஷ்குமார் நாயகனாக AL.விஜய் இயக்கதில் “வாட்ச்மேன்” படத்தை பார்த்த மாணவர்கள் அரங்கமே அதுரும் அளவிற்க்கு ஆராவாரத்துடன் ஆடினர்.

படம் பார்த்த மாணவர்கள் கூறும் போது…

“படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை படத்தில் வந்த செல்லபிராணி ப்ரவ்ணி நாய் (brow ni) பண்ணும் சகாசங்கள் செம. படத்தில் நாய்ய பார்த்தவுடன் என்ன அறியாமையிலே சீட் டை விட்டு எழுந்திருச்சி கத்தினேன்.

திரும்பி பார்த்த அரங்கமே நாயை பார்த்து அலருது. ஒரு முதலாளி உயிறை காப்பாற்ற நாய் பண்ணும் சாகசம் மற்றும் சுட்டித்தனம் எங்களை கவர்ந்தது..இப்ப நல்லா புரியு து. ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்ச்மேன் நாய் தான்.இனி எங்களோட ஹிரோ ப்ரவ்ணி நாய் தான்.கண்டிப்பா நாய்க்காக இன்னொரு முறை நாங்கள் மட்டும்மல்லாமல் எங்க நண் பர்களையும் கூட்டிகிட்டு தியேட்டர்ல பார்ப்போம்.

மேலும் கரிப்பா தலைமையாசிரியர் பெருமாள் கூறும் போது.இந்த கோடை விடு மு றைக் கு ஒவ்வொரு குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் வாட்ச்மேன் அந்த அளவுற்க்கு எல் லா  தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.இந்த நிகழ்வில் சாலி கிராமம் கரியப்பா கார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பி.டி.செல்வகுமார் அவர்கள் கலந்துக்கொண்டனர்.