ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில் லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில் லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பட ம் ‘அந்த நிமிடம்’இந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடி த்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக் கா வைசசேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இ யக்கிய வருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்று நடி த்திருக்கிறார்.ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடு ம்ப த்தை  மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னா மாக் குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட் டிருக்கி றது.

இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கி யவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கிய தமிழ்த்திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமா க உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன் ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி, இசை – எஸ்.என்.அருணகிரி (இவர் சண்டிவீரன், கோ லிசோடா, கடுகு போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்), பின்னணி இசை – சஜித் ஆண் டர்சன், எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ் (இவர் மைனா, கும்கி, தொடரி, கயல் போன்ற படங்க ளு க்கு எடிட்டராக பணியாற்றியவர்) சண்டைப்பயிற்சி – எஸ்.ஆர்.முருகன், நடனம் – ரேகா, கலை – செல்வராஜ், பாடல்கள் – அருண்பாரதி, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.குழந்தை ஏசு