நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள்

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள்

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் 

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா படங்கள் 
பிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீ த்தா – டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா இன்று ந டைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் த லைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இ னிதே தொடங்கி வைத்தனர்.
மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், க விஞர் வைரமுத்து, நடிகர் பா க்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற் றும் சினிமா கலைஞர்கள் பங் கேற்றனர்.விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொ ண்டனர். தமிழ்நாடு கா ங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமு கவில் ஜெயக்குமார், அ திமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ரா ட்ச க ன், சபாநாயகர் தன பால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ். ஆர். எம். பச் சமுத்து, பா.ம.க. த லைவர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.