வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம் – மீண்டும் நம்மை குதுகலிக்க வரும் ஒரிஜினல் கபடி

வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம் – மீண்டும் நம்மை குதுகலிக்க வரும் ஒரிஜினல் கபடி

வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம்  மீண் டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி

2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல் லா தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இ ப்படத் தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகி யோருக்கு தமிழ்  சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திர னி ன் முலக்க தையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெ ண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.

அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம் மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரபல தனியார் வானோலியில் வெண்ணிலா கபடி குழு 2 படக்குழு நடிகர்கள் விக்ராந்த், அப்புகு ட்டி, இயக் கு னர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னி லையி ல் விமர்சை யாக நடைபெற்றது.1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர் சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண் டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் செல் வசேகரன் பாடல் வெளியீட்டின் போது கூறினார்.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்து ள்ள னர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள னர்.சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சே து பதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.

படத்திற்கு இசை – செல்வகணேஷ்,ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி,சண்டைப்பயிற்சி – சூப் பர் சுப்பராயன்,மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்,நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொ துமக்கள் கலந்து கொண்ட இப்படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனை த்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.