சின்னத்திரை கலைஞர்கள் மலேசியாவில் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலைவிழா

சின்னத்திரை கலைஞர்கள் மலேசியாவில் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலைவிழா

சின்னத்திரை நடிகர் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலை விழா மலேசியாவில்  நடக்கிறது.

இதை முன்னிட்டு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விஜய் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

 சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் அ .ரவிவர்மா பத்திரிகையாளர்களிடம்   பே சும்போது

” எங்கள் சின்னத்திரை நடிகர் சங்கம் மறைந்த நடிகர் எஸ்.என்.வசந்த் முயற்சியால் 2003-ஆம்  ஆண்டு  தொடங்கப்பட்டது இத்தனை ஆண்டு காலம் சங்கம் இயங்கிக் கொண்டி ருந் தாலும் சங்கத்திற்கான பெரிய நிதியோ சொந்த கட்டடமோ இல்லாமல் இருந்தது .அந்தக் குறையைப் போக்கும் வகையில் எங்கள் சங்கத்தின் சார்பில் சின்னத்திரை நடிகர் சங்க நலனுக்காக ஆகஸ்ட் 17 இல் மலேசியாவில் மாபெரும் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நடைபெற உள்ளது.

அதாவது 17.8. 2019 சனிக்கிழமையன்று மலேசியாவில் ஷா அலாம் -சிலாங்கர் – மெலாவா ட்டி அரங்கத்தில் இந்த கலை விழா நடைபெற உள்ளது. இந்த கலைவிழாவை டிவைன் மீடி யா நெட்வொர்க் நிறுவனத்தாரின் முன்னெடுப்பில் நடைபெற உள்ளது.மலேசியாவில் நட ந்த எந்த நட்சத்திர கலை விழாவுமே சோடை போனதில்லை அதேபோல் இந்த கலை விழா வும் பிரமாண்டமான அளவில் வெற்றிகரமாக நடைபெறும்.ரசிகர்களின் அபிமானம் பெ ற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல திரையுலக நட்சத்திரங்களும் கலைத்துறை பிரமுகர்களும் இதில்