தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் ”

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . த மிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இ சை யில் உருவாகிவரும்  “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோ ரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.


 
ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப க லைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகி க்கொ ண்டிருக்கிறது .  தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன் தா ரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர்  நடிக்கின்றனர்.  தளபதி விஜய் அவர்களின் மற்ற திரைப்பட ங் களில் இருந்து பிகில் படம் தனித்து காணப்படும் . இப்படம்  இந்த  ஆண்டு  தீபாவளி க்கு வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :

தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர் டெயின்மெண்ட்),கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி,இசை – ஏ.ஆர். ரஹ்மான், கிரியே ட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி,ஒளிப்பதிவு – G.K.விஷ் ணு,படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி,கலை – T.முத்துராஜ்,சண்டைப்பயிற்சி – அனல் அரசு,பாடல்கள் – விவேக்,நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்