சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெ ற்ற அமைப்பாகும்.இங்கு குழந்தை மருத்துவம் தொடர்பான அறுவை சிகிச்சை மற்றும் இதர சிறப்பு மருத்துவம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருசில அறிவியல் மற்றும் தொழி ற்சா லை ஆய்வு நிறுவனங்களில் ஒன்று சிடிஎம்ஆர்எஃப் என்பது குறிப்பிடத்தக்கது. சைல்டு டி ரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு பகுதியாக ஆ ரா ய்ச் சி ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்பது அறக்கட்டளையின் நீண்ட கால கனவாகும். ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்ற யோசனை உருவானது. அதற்கான ஒப்புதலை பெற 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிடிஎம்ஆர்எஃப் அறங்காவலர்களிடம் அந்த யோச னை வழங்கப்பட்டது.

தற்போது அந்த ஆராய்ச்சி ஆய்வகம் ரூ.85லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கா ன முயற்சிக்கு ஆதரவும் ஓத்துழைப்பும் நல்கியதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெ ண் ட் அன்ட் பைனான்ஸ் கம்பெனிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தின் தரைதளத்தில் இந்த ஆராய்ச்சி ஆய்வகம் அ மைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018 டிசம்பர்மாதம் வரை சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தால் ஒட்டுமொத்த ஆய்வகமும் தேசிய மற்றும் சர்வதேச தரத்தின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் 2019 ஜனவரி மாதம் முதல் அனைத் து காரணிகளையும் உள்ளடக்கியவாறு முழுமையாக செயல்படத் தொடங்கியது. குழந் தை மருத்துவத்திற்காக இந்தியாவில் முதலாவதாக அமைந்துள்ள ஒரே சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. லாப நோக்கத்தில் அல்லாமல் மருத் துவமனை தனது தேவைக்காக சொந்தமாக அமைத்துள்ள ஆராய்ச்சி ஆய்வக ம்இதுவாகும்.

இந்த ஆய்வகம் முழுக்க முழுக்க சிமென்ஸ் நிறுவனத்தின் வெர்சான்ட் கேபிசிஆர் தளத்தி ல் துணை சாதனங்களுடன் தானியங்கி முறையில் செயல்படும். குழந்தை மருத்துவம் தொடர்பான ஆய்வுகள், நோயறிதல், கற்றத்தருதல், மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவன ம் செலுத்தும் வகையில் இது செயல்படும். படிப்படியாக ஆய்வு மற்றும் நோயறிதல் திட்ட ங்களை செயல்படுத்த முன்முயற்சிகளை மேற்கொள்ளும். ஆராய்ச்சி பயிற்சி திட்டங்கள், மாநாடுகளில் உரையாற்ற அறிக்கைகளை தயார்செய்தல், தேசிய மற்றும் சர்வதேச அளி விலான குழந்தை மருத்துவம் தொடர்பான புத்தங்களை வெளியிடுதல், ஆராய்ச் சித்து றையில் முனைவர் பட்டம் (பிஎச்டி) தொடங்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.ஆ ராய் ச் சி ஆய்வகத்தில் இரண்டு ஆய்வுகளை தொடங்க முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குழந் தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயுடன் கூடிய நுரையீரல் தொற்று (எச்டிஎப்சி ஏம்சி நிதி யுத வியுடன்) இரண்டாவது குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சலை உறுதி ப்படு த்தும் ஆய்வுகள் (சிடிஎம்ஆர்எஃப் ஆய்வுநிதியில் இருந்து) ஆகியவை அந்த இரண்டு ஆய் வுகள் ஆகும்.மேலும் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத் தடுத்த மா தங்களில் இந்த ஆய்வுகள் தொடங்கப்படும்.

ஜெனிவானில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌ மியா சுவாமிநாதனால் ஆராய்ச்சி ஆய்வகம் இன்று முறைப்படி தொடங் கிவைக்கப்ப ட் டது.சிடிஎம்ஆர்எஃப் தலைவர் திரு.லட்சுமி நாராயணன், இந்த ஆராய்ச்சி ஆய்வகம் அமை ப்பதற்கு நிதியுதவி அளித்த சோழமண்டலம் இன்ஸவெஸ்ட்மெண்ட் அன்ட் பை னான்ஸ் கம்பெனி தலைவர் திரு.ரவீந்திரகுமார் குந்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டனர்.

தற்போது சிடிஎம்ஆர்எஃப்- பில் நடைபெற்று வரும் ஆய்வுகளின் முக்கிய அம்ச ங்கள்:

  1. ரோட்டா வைரஸ் தடுப்பூசியின் விளைவுகள் மற்றும் இரைப்பையை மடக்கி உட்தி ணித்தல் குறித்த ஆய்வு:வேலுர் சிஎம்சியுடன் இணைந்து மேற்கொ ள்ளப்படு ம்ஆ   ய்வு 2019 ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் 681 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரி சோதனையில் 201 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் பாசிடிவ்ஆக இருந்தது. இரை ப்பை உட்திணித்தல் குறித்து 85நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 2 மாதிரிக ள் ரோட்டா வைரஸ் பாசிடிவ் என தெரியவந்தது. நிமோனியா காய்ச்சல கண்கா ணிப்பு:
  2. சென்னையில் உள்ள தேசிய நோய் தொற்றியல் நிலையத்துடன் இணைந்து மேற் கொள்ளப்படும் திட்டம்.
  3. 2019 ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் 208 குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் 6 குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது. குடல் காய்ச்சல் குறித்த தேசிய கண்காணிப்பு (இந்தியாவில் குடல் காய்ச்சல் குறித்து கண்கா ணித் து வரும் அமைப்பு)
  4. இரண்டு ஆண்டு காலத்தில் 10ஆயிரத்தி 751 ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது. இதில் 153 மாதிரிகள் சால்மோனெல்லா டைஃபி அல்லது குடற்காய்ச்சல் என தெரியவந்தது.34 குழந்தைகளுக்கு பாராடைஃபி இருப்பது தெரியவந்தது. இத னால் அவர்கள் மற்ற குழந்தைகளிடமிருந்து தனியாக பிரிக்கப்பட்டனர். இந்த ஆய் வில் 157 பாடங்கள் பதிவு செய்யப்பட்டது.
  5. டைபாய்டு மற்றும் குடற் காய்ச்சல் தொடர்பாக வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற 11வது சர்வதேச மாநாட்டில் இரண்டு அறிவியல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. புற்றுநோயுடன் கூடிய குழந்தைகளிடம் அடிக்கடி காணப்படும் மூ ச்சுக்குழாய் வைரல் தொற்றுகுறித்த மருத்துவ அறிக்கையை பார்த்தால் குறை ந்தவெள்ளை அணுக்களுடன் கூடிய நோய் தொற்று மற்றும் காய்ச்சல் தெரியவரும்
  6. இந்த ஆய்வகத்தில் 2019ஆம் ஆண்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டது முதல் 15 குழந் தைகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 13 குழந்தைகள் 5வயதுகு ட்ப ட்டவர்கள்.
  7. ஜலதோஷத்தால் ஏற்படும் ரைனோ வைரஸ் பொதுவாக காணப்பட்டது. 43 குழந் தைகளுக்கு வந்து வந்து போகக்கூடிய குரோனோ வைரஸ் தாக்கியது கண்டுபி டிக் கப்பட்டது. டெங்கு,என்எஸ்ஏ, எலிசா,ஐஜிஎம் பிசிஆர் குறித்து நோய் கண்டறிதல் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட லம்ப் எனப்படும் புதியபரிசோதனை: சென் னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து இந்த ஆய்வுகள் எடுக்கப் பட்டன.2019 ஆம் ஆண்டு மே மாதம் இந்த ஆய்வு தொடங்கப்பட்டதில் இருந்து 51 குழ ந்தைகளுக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதில் 32 பே ரு க்கு (சுமார்7 விழுக்காடு) பிசிஆர் பரிசோதனை செய்ததில் டெங்கு தாக்கியி ருப் பது உறுதிப்படுத்தப்பட்டது. டெங்குவதில் இரண்டாம் வகை பொதுவாக காணப்படு ப வை(48 விழுக்காடு) இத னை தொடர்ந்து முதல்வகை டெங்கு மற்றும் 3 ஆம் வகை டெங்கு 22 விழுக் காடாக இருந்தது லேம்ப் பரிசோதனையை உருவாக்குவதற்காக ஐஐடிஎம் ஆய்வு பூங்கா வு டன் கூட்டாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. .காசா நோ யால் பாதிக்கப்பட்ட கு ழந்தைகளுக்கு அந்த நோய் வந்ததற்கு முன்பு இருந்து மேற் கொள்ளப்பட்ட ஆய்வு.
  8. சென்னையில் ரீச் அமைப்புடன் இணைந்து கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
    வேலூரில் உள்ள உயிரியை பிரித்தெடுத்தல் குறித்த தொழில்நுட்ப மையத்துடன் இ ணைந்துமேற்கொள்ளப்படும் திட்டம் அரிதான மற்றும் இதர குறைபாடுகள் கொ ண்ட நோய்களை பதிவு செய்யும் முன்னோடி மையமாக கேகேசிடிஎச்-ஐ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.