SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரி பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றம்  காணவேவ ந்தேன்-2019- நிகழ்வின் அறிக்கை

SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரி பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றம்  காணவேவ ந்தேன்-2019- நிகழ்வின் அறிக்கை

SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரி பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றம்  காணவேவ ந்தேன்-2019- நிகழ்வின் அறிக்கை

SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரியில், பாரிவேந்தர்  மாணவர் தமிழ்மன்றத்தின் சார் பாக  மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் “காணவேவ ந் தேன் -201 9” என்ற பெயரில்,பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளாக கட்டு ரைப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிதைப்போட்டி, சொல் விளையாட்டு போன் ற போட்டிகள் 14.0 9.19 சனிக்கிழமையன்று  நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக, இலக்கியப் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான நாவுக் கரசர் உயர்திரு நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யா ற்றினார்.

இவர் தனது சிறப்புரையில் இது போன்ற தமிழ் நிகழ் வை நடத்தும் உங்களுக்கு நான் வள் ளல் பாரியாக இ ருந்திருந்தால் தேரை கொடுத்திருப்பேன்; குமணவ ள் ளலாக இரு ந்திரு ந்தால் என் தலையை கொடுத் தி ருப்பேன்; ஆனால் என்னிடம் தமிழ் தான் இருக்கிற து, அந்த தமிழையே தந்து விடுகிறேன் என்று கூறினா ர். மேலும் தமிழ் தான் அனைத்திற்கும் மூ த்த மொழி என்றும், நாம் இக்காலத்தில் தேநீரை சூடாக வைக்க பயன்படுத்தும் குடுவை யை அக்கால த்திலேயே நம் தமிழர்கள் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என தமிழின் பெருமையை யும்,தமிழர்களின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

காணவேவந்தேன்-2019 நிகழ்வானது, SRM வள்ளியம்மைபொறியியல் கல்லூரியின் இயக் குநரும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் தமிழ்பேராயத் தலைவரும்,மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் இணைத்துணை வேந்தருமான முனை வர்.தி. பொ.க ணேசன் ஐயா அவர்கள் தலைமையில் மற்றும் SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி யின் முதல்வர், முனைவர். பா.சிதம்பரராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் நிகழ்வானது நடைபெற்றது.

SRM வள்ளியம்மை  பொறியியல் கல்லூரியின்  துணை முதல்வர், முனைவர். ம.முருகன் அவர்கள் போட்டிகளின் துவக்க விழாவில் முன்னிலையுரை மற்றும் வாழ்த்துரை வழங்கி னார்.

மேலும் நிகழ்வில், பாரிவேந்தர் மாணவ மன்ற ஆசி ரி யர் ஒருங்கிணைப்பாளர் திரு. க. சண்முகம்  அவர் கள் அறிமுக உறையாற்றினார்.

SRM வள்ளியம்மை   பொறியியல் கல்லூரியின் மின் ணுவியல் தொடர்பியல் துறை பொ றியியல் துறை மாணவன் க.சங்கர்பாபு அவர்கள் வரவேற்புற்னார். நிகழ்வின் இறுதியாக மாணவன் கு.சங்கரதாஸ் அவ ர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற மாணவர்கள் பல்வேறு போட்டிகள் மற் றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் விவரங்கள் மற் றும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பினை சிறப்புமலராக வெளி யிட்ட னர்.

இந்நிகழ்ச்சியை சி.ஷாலினி மற்றும் ஜெ.தர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்வில் 284 மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர். இதில் உள் கல்லூரியில் இருந்து 197 மாணவ, மாணவிகளும், வெளிக்கல்லூரிகளில் இருந்து 87 மாணவ, மாணவி களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மா ணவர்களுக்கு  பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.