இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..

இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..

இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்…

‘தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அனைத்தும் மிக சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் தெரிவித்தார்; அரசின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக மனதார பாராட்டினார். வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது.. இருநாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.. – வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே  |

இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்று மாமல்லபுரம்.. உயிர்த்துடிப்பு மிக்க ஊர்; வாணிபம், ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம் மாமல்லபுரம்.. – பிரதமர் மோடி தமிழில் ட்வீட் |

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.. தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார் பிரதமர்   முத்தலாக் தடை சட்டத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு கோயில் கட்ட உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் முடிவு செய்துள்ளனர்.