“கைலா” திரைப்பட விமர்சனம்

“கைலா” திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

சர்வதேச கராத்தே பயிற்சியாளர்  பாஸ்கர் சீனுவாசன் ( தேவ் )  தானாநாயுடு ( தானாநாயுடு  ),  கௌசல்யா ( மித்ரா ), அன்பா லயா பிரபாகரன் ( பிரபாகரன் ), சிசர் மனோகர் ( பழனி ),  மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா (கைலா ).

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

ஒளிப்பதிவு  –   பரணி செல்வம்,,இசை  –  ஸ்ரவன்,,பாடல்கள்   –   வடிவரசு பிரதீபன்,,கலை   –    மோகன மகேந்திரன்,,எடிட்டிங்  –   அசோக் சார்லஸ்,,நடனம்  –  எஸ் எல் பாலாஜி,, தயாரிப் பு நிர்வாகம்: ஆர் சுப்புராஜ்,,கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் –  பாஸ்கர் சீனுவாசன். ,பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் வழங்கும்  -“கைலா”.

திரை கதை-;

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் சார்பாக முதல் தயாரிப்பாக ‘கைலா’ உருவாகி யுள் ளது.  கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள் பட ப்பிடிப்பு நடந்து  துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந் தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.  உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது.தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அத ற்கான தேடுதலில் இறங்குகிறார்.

பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட் டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெ ண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை தி கி ல் படமாக உரு வாக்கி இருக்ககிறார்கள். பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக பட மாக்கிறார்கள். ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை பட மாக்கி றார்கள்.  இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன். இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.

பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுத விரும்பும் நாயகி தானா நாயுடு, அதற் கா ன முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீடு ஒன்றில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். ஒரு அம்மாவும், சிறுமியும் தற் கொ லை செய்துக் கொண்ட அந்த வீட்டில் அவர்களது ஆவி இருப்பதாக மக்கள் கூற, அந்த வீட் டு அருகே இரண்டு தொழிலதிபர்கள், ஒரு காவல் துறை அதிகாரி மர்மமான முறையி ல் இறக்கிறார்கள்.

அவர்களை பேய் தான் கொலை செய்தது என்று ஊரே சொல்ல, காவல் து றை அதிகாரியான அன்பாலயா பிரபாகரன், அதன் பின்னணியில் உள்ள ரக சியத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நாயகி தானாவும் இது குறித்த ஆய்வில் இற ங்குகிறார். இறுதியில், அந்த வீட்டில் பேய் இருப்பது நிரூபிக்கப்பட்டதா, அந்த கொ லைக ளுக்கான பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்

அறிமுக நடிகை தானா நாயுடு, அமைதியாக நடிப்பதோடு அழுத்தமாகவும் நடித்தி ருக்கிறார். ஆனால், எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷோனோடு அவர் நடித்திருப்பது சில இடங்களில் சலிப்படைய செய்துவிடுகிறது. வழக்கமான பேய் படமாக கதை நகர்த்தப்பட்டாலும், க்ளைமாக்ஸில் வரும் திருப்புமுனையால் வித்தியா சமான பேய் படமாக படம் முடிகிறது. கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இர ண் டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோ கர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது.

நல்ல கதைக்களத்தை கையில் எடுத்த பாஸ்கர் சீனுவாசன் இன்னும் வலுவான திரைக்க தையை அமைத்து இருக்கலாம். அதிக லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். வழக்க மான பேய் படங்கள் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. படத்தை இயக்கு வ தோ டு வில்லனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசனுக்கு வில்லனுக்கு தேவையான அத்த னை அமசங்களும் நிறைவாக இருக்கிறது. அவருடைய தோற்றமும், பார்வையுமே மிரட்ட லாக இருக்கிறது. கெளசல்யா, குழந்தை நட்சத்திரம் கைலா, அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரமும் கச்சிதமாக பயன்படுத் தப்பட் டிருக்கிறது.

பரணி செல்வதின் ஒளிப்பதிவு திகில் படத்திற்கு தேவையான அனைத்தையும் நிறை வாக கொடுத்திருக்கிறது. ஸ்ரவனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசையும் நம்மை திகிலடைய செய்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்து வ தோடு, அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாக இயக் குநர் பாஸ்கர் சீனுவாசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். தொடர் கொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற சஸ்பென்ஸை க்ளைமாக்ஸில் உடைப்பது, எதிர் பாராத திருப்புமுனை.என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே தேதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.

கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து வி பத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான்  ல்லப்படுகிறார்கள் 
நல்ல கதைக்களத்தை கையில் எடுத்த பாஸ்கர் சீனுவாசன் இன்னும் வலுவான திரைக்க தையை அமைத்து இருக்கலாம். அதிக லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். வழக்க மான பேய் படங்கள் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது.

கதாநாயகிக்கும் வில்லனுக்கும் தான் படத்தில் முக்கியத்துவம். அதை உணர்ந்து நாயகி தானா நாயுடுவும் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்து ள்ள னர்.  கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது. பட்ஜெட் காரணமாக படத்தில் சில குறைபாடுகள் இரு ந்தாலும், தான் சொல்ல வந்ததை இயக்குநர் நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு 3/5