22 டிசம்பர் 2019, மும்பை: பொதுமக்கள் கவனத்திற்கான ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிட்.(ZEEL) அறிவிக்கும் பத்திரிகை வெளியீடு,

22 டிசம்பர் 2019, மும்பை: பொதுமக்கள் கவனத்திற்கான ஜீ என்டர்டெயின்மெண்ட் என் டர்பிரைசஸ் லிட்.(ZEEL) அறிவிக்கும் பத்திரிகை வெளியீடு,

22 டிசம்பர் 2019, மும்பை: பொதுமக்கள் கவனத்திற்கான ஜீ என்டர்டெயின்மெண்ட் என் டர்பிரைசஸ் லிட்.(ZEEL) அறிவிக்கும் பத்திரிகை வெளியீடு,

22 டிசம்பர் 2019, மும்பை: பொதுமக்கள் கவனத்திற்கான ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர் பிரைசஸ் லிட்.(ZEEL) அறிவிக்கும் பத்திரிகை வெளியீடு, எமது தொலைக்காட்சி சேனல் கள் அனைத்தும்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், SCV மற்றும் VK டிஜிட்டல் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி DTH ஆப்பரேட்டர்களிடமும் கிடைக்கும். மேலும் முன்னணி DTH ஆப்பரேட்டர்களான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டிஷ் டிவி, d2h மற்றும் சன் டிரெக்ட் ஆகியவற்றிலும் கிடைக்கும். தனி சேனல்கள் மற்றும் சேனல் பேக் குகளின் வாடிக்கையாளர் விலையில் (MRP) எந்தவொரு மாற்றமும் செய் யப்படவில்லை. ஜீ பிரைம் தமிழ் SD பேக்கிற்கு அளவான கட்டணமாக ரூ.10 மட்டும் நிர்ணயிக்கப்பட் டுள் ளது. தமிழகத்தில் கிடைக்கும் இதேபோன்ற மற்ற பேக்குகளோடு ஒப்பிடுகையில் இதுவே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பேக் ஆகும்.

ZEEL தங்கள் அன்பு நேயர்களுக்கு இது குறித்து தேவை யான அனைத்து தகவல்களையும் வளங்கி வருகிறது. மேலும் நேயர்கள் தங்கள் மாதாந்திர கட்டணத்தின் ஒரு பகுதியாக ரூ.10-ஐ ஏற்கனவே செலுத்தியிருப்பீர்கள், எனவே உடனடியாக உங்கள் கேபிள் ஆப்பரே ட்டர்களை தொடர்பு கொண்டு, ஜீ சேனல்களை ரீஆக்டிவேட் செய்ய கோருமாறு கேட்டுக் கொள்கிறோம். எந்தவித அறிவிப் போ காரணமோ  தெரிவிக்காமல், ஜீ சேனல்கள் தங்கள் சேனல் பேக்கிலிருந்து நீக்கப்பட்டதாக ZEEL நிறுவ னத் திற்கு சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நேயர்களிடமிருந்து பல புகா ர்கள் வந்ததை அடுத்து, அவர்கள் குறை யினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த அறிவி ப்பு வெளியிடப்படுகிறது. ஜீ டிவி நேயர்கள் தாங்கள் கட்டணம் செலுத்திய பின்னும் தங்க ள் அபிமான ஜீ டிவி சேனல்களை பார்க்க முடியவில்லை என்ற தங்கள் அதிருப்தியை வெ ளிப்படுத்தியுள்ளனர்.