சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகா ந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்ட ணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜி னிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார் .

மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர் நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க ப் பட்டுள்ளது .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் -சிவா ,தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் ),ஒளிப்பதிவு -வெற்றி பழனி சாமி,படத்தொகுப்பு – ரூபன்,கலை இயக்கம் -மிலன்,சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராய ண்,நடனம் – பிருந்தா , பிரேம் ரக்ஷித் ,பாடல்கள் – விவேகா , மணி அமுதவன்,ஆடை வடி வமைப்பு – அணு வர்தன், தட்ஸா பிள்ளை , ஷ்ரவ்யா வர்மா , அணு பார்த்தசாரதி , சங்கீதா
நிர்வாக தயாரிப்பு – R .ரமேஷ் குச்சிராயர் , S .சுரேஷ் மணியன் ,தாண்டவ கிருஷ்ணன் , R அன்பழகன் ,ஸ்டில்ஸ் – சிற்றரசு,துணை எழுத்தாளர் – ஆதி நாராயணா,துணை இயக்கம் – R ராஜசேகர்,சவுண்ட் டிசைன் – உதயகுமார்,விளம்பர வடிவமைப்பு – கபிலன்,VFX – ஹரிஹ ர சுதன் ,மேக்கப் – குப்புசாமி,உடைகள் – ராஜன்,வசனம் – சிவா ,சந்திரன் , சாவித்ரி முத்து , பாக்யராஜ்,மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.