கயிறு திரைப்பட விமர்சனம்

கயிறு திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-; 

  குணா  ,காவ்யா மாதவ், ஹலோ கந்தசாமி ,சேரன்ராஜ் ,பிந்து தேவி, போந்து,ராஜேஷ் சர்மா  மாற்றும் பலர் . 

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

டைரக்ஷன்: ஐ.கணேஷ், இசை : ஜெயன், உன்னிதன் ,ஒளிப்பதிவு : பிரித்வி, விஜய் ஆனந்த் மாற்றும் பலர் . 

திரைப்பட திரை கதை-;

சின்ராசு, ஒரு கிராமவாசி. அவருடைய தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி பிழைக்கிறார். அவர் தப்பாக குறி சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் கண்டி த்து கிராமத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடுகிறார். சின்ராசு தனது பூம் பூம் மா ட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, பக்கத்து ஊருக்கு செல்கிறார். அவர் மீது அ ந்த ஊரை சேர்ந்த பூக்காரி தாமரை காதல்வசப்படுகிறார். ஒரு கட்டத்தில் சின்ராசுவும், தாமரையை காதலிக்கிறார். இவர்கள் காதலை தாமரையின் அம்மா விரும்பவில்லை. மக ளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். அந்த மாப்பிள்ளையை திருமணம் செ ய்து கொள்ள மாட்டேன் என்றும், சின்ராசுவைத்தான் மணப்பேன் என்றும் தாமரை கூறு கிறார்.மகளின் விருப்பத்தை தாமரையின் தாயார் ஏற்றுக்கொள்கிறார்….ஒரே ஒரு நிப ந்தனையுடன்…சின்ராசு பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செ ய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை சின்ராசு ஏற்றுக் கொண்டாரா, இல்லை யா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

பூம் பூம் மாட்டுக்காரர் சின்ராசுவாக வருகிறார், எஸ்.ஆர்.குணா. தன் மாடு மீது அவர் வை த்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக் கு ம் உருக்கம் என பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது. சின்ராசுவின் காதலி தாமரையாக காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு  பொருந்துகிறார். ஞானவேல் பண்டிதராக வரும் ராஜேஷ் சர்மா, இன் னொரு   கதாபாத்திரமா  வாழ்ந்திருக்கிறார்.கலகலப்புக்கு ஹலோ கந்தசாமி. ஒளிப்பதி வு யார்? என்று கேட்க வைக்கிறது, ஒளிப்பதிவு. ஜெயன், உன்னிதன் ஆகிய இரண்டு ஒளி ப்பதிவாளர்களும் தமிழ் பட உலகுக்கு  இருவரும் சேர்ந்து கிராமத்து அழகை கேமராவுக் குள் பொருந்து இருக்கிறார்கள். பின்னணி இசை, படத்தின் சிறப்பு அம்சம்.படத்திற்கு குறி சொல்ம் ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம்.

கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற் றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கி யமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலா ம்.நன் றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா போன்று மக்கள் கூடுமிடங்களிலோ, அல்லது ஒவ்வொரு வீடாகச் சென்று குறி சொல்லி காணிக்கை பெறுவதே அவர்களது ஜீவிதம். ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் கந் தன், பாண்டிய மன்னன் போல் மணமகன் கிடைப்பான் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாமரைக்குக் குறி சொல்லுகிறான் சின்ராசு.

சின்ராசுக்கும், தாமரைக்கும் காதல் மலர, தாமரையின் அம்மாவோ கந்தனை விற்று வி டச் சொல்கிறார். செய்யும் தொழிலா, காதலா என இரண்டில் ஒன்றை முடிவெடுக்க வே ண்டிய அவசியம் நேர்கிறது சின்ராசுவிற்கு. சின்ராசு எடுக்கும் முடிவே படத்தின் க தை. பூம்பூம் மாட்டுக்காரர்களின் சடங்குகள், நம்பிக்கைகள் என டீட்டெயிலிங்கில் அதிக க வனம் செலுத்தாவிடினும், கிராமம் சார்ந்த அழகான வாழ்வியல் படத்திற்கு முயற்சி செ ய்துள்ளார் ஐ.கணேஷ். சின்ராசாக நடித்திருக்கும் ஸ்.ஆர்.குணாவிற்கும், தாமரையாக நடித்திருக்கும் காவ்யா மாதவிற்கும் தமிழ் முகங்கள். மனதில் பதியும்படி உணர்ச் சிக ளைக் காட்ட எஸ்.ஆர்.குணா தவறிவிடுகிறார். காவ்யா மாதவ் படத்தோடு பார்வை யா ளர்களை ஒன்ற வைக்க உதவுகிறார். உதார் கணேசனாக வரும் ஹலோ கந்தசாமி அலு ப்பு ஏற்படாமல் இருக்க உதவியுள்ளார்.

கதாநாயகியின் கறார் அம்மா வள்ளிமயிலாக வரும் பிந்து தேவிற்குக் கிராமத்து சாயலே இல்லையெனினும், அம்மா பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். சின்ராசுக்கும், தாமரைக்கும் காதல் மலர, தாமரையின் அம்மாவோ கந்தனை விற்றுவிடச் சொல்கிறார். செய்யும் தொழிலா, காதலா என இரண்டில் ஒன்றை முடிவெடுக்க வேண்டிய அவசியம் நே ர்கிறது சின்ராசுவிற்கு. சின்ராசு எடுக்கும் முடிவே படத்தின் கதை.பூம்பூம் மாட்டுக்காரர் களின் சடங்குகள், நம்பிக்கைகள் என டீட்டெயிலிங்கில் அதிக கவனம் செலுத்தா விடினு ம், கிராமம் சார்ந்த அழகான வாழ்வியல் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் ஐ.கணேஷ். சி ன்ராசாக நடித்திருக்கும் ஸ்.ஆர்.குணாவிற்கும், தாமரையாக நடித்திருக்கும் காவ்யா மா தவிற்கும் தமிழ் முகங்கள். மனதில் பதியும்படி உணர்ச்சிகளைக் காட்ட எஸ்.ஆர்.குணா தவறிவிடுகிறார்.

காவ்யா மாதவ் படத்தோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்க உதவுகிறார்.குறி சொ ல் லும் பூம்பூம் மாடு, கிளி ஜோசியம், வெத்திலையில் மை போட்டுப் பார்ப்பது முதலி யவை இந்த மண்ணின் கலாச்சாரம் என்கிறார் இயக்குநர் ஐ.கணேஷ். காலத்திற்கேற்ப தொழில் என சம்பாதிக்கப் போவது கலாச்சாரத்தை அழிக்கும் விஷயம் என சின்ராசு கதாபா த்தி ரம் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதுதான் கெதக்கென்று உள்ளது.டைரக்டர் ஐ.க ணேஷ் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். கிராமத்து யதார்த்தங்களை தன் க தைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிக ளுடனும், எதிர்பார் ப்புகளுடனும் நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், ஒரு டூயட்டை வலுக் கட்டாய மாக புகுத்தி இருக்கிறார், டைரக்டர் ஐ.கணேஷ். வித்தியாசமான ஒரு கதையை அதன் போ க்கில் மிக அழகாக கையாண்டதற்காக டைரக்டருக்கு பாராட்டுகள்.

நாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணா மல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடி த்து இருக்கிறது. நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொரு ந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.இயக்குனர் ஐ. க ணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான க தை யை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கிராமத்து யதார்த் தங் களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான கா ட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார். பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடு கிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை திரையில் பிரதி பலி த்திருக்கிறார்.மொத்தத்தில் ‘கயிறு’ சிறந்த படைப்பு.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை  ப்பட த்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3/5