கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் .

கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் .

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வ கையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்ற வலை த்தளத்தையும் (Web Site),“DoWhistle” ( https://whi.stle.us/android ) செயலியை (APP) ஒரே நாளில் வடிவமைத்து கூகுள் நிறுவனத்தை அமேரிக்கா வாழ் இந்தியர் ஒருவன் வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமே ரிக்கா வாழ் இந்தியரான, “ராஜா அப்பாச்சி” (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER பே சுகையில் , “கொரோனா வைரஸ்” (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரி சோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் த ங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com என்ற வலைத்தளத்தை உரு வாக்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக DoWhistle என்ற செயலியை யும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இச்செயலி வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்க ளுக்கு அருகாமையில் உள்ள கொரோனா சோதனை மையங்களை கண்டறியலாம் மற் றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடி யாக தங்கள் அருகிலுள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகள் விரை வாக கிடைக்க வழி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இந்த வலைத்தளம் மற்றும் செயலியை வடிவமைத்ததின் பின்னணி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட ராஜா அப்பாச்சி (RAJA APPACHI), அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)அவர்களை கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறி த்த விவரங்கள் அடங்கிய விசேட வலைத்தளம் ஒன்றை அமேரிக்கா அரசிற்காக உடன டியாக வடிவமைத்து தர இயலுமா ? என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிரு க்கி றா ர். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்ட தும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளி ல் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செ ய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இரு க்கிறோம்.

மேலும் DoWhistle நிறுவனத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற எப்படி முடிந்தது? என்பதை மேலும் விவரிக்கிறார் கூகுள் போ ன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார் ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கி டைப்பது கடினம். விசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவ னங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது