கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் “கைதி”

கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் “கைதி”

கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் “கைதி” ஜார்ஜ் மகன் அறி முகமாகும் “தூங்கா கண்கள்”

70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்ப வத்தை அடிப்படயாக வை த்து உருவாகியிருக்கும் படம் “தூங்கா க ண்கள்”. இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினி மா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. தென் தமி ழகத்தில் “வாதை” என்று அழைப் பார்கள். இந்த உண்மை சம்ப வங்களை அடிப்படை யாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹா ரர் கலந்து த.வினு உருவா க்கியிருக்கும் படம் “தூங்க கண்கள்”.

இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். “கை தி” புகழ் ஜார்ஜ் முக்கிய கதாபா த்திரத்தில் நடிக்கிறார். களவா ணி துரை சுதாகர், நிக்கேஷ், த.வினு, ஹாலோ கந்தசாமி, காஞ்ச னா ரமேஷ், டாக்டர் பிரபு ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேர ளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். செங் கோ ட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதி க ளில் படப்பிடிப்பு நி றைவு பெற்றது.

ஒளிப்பதிவு: இமயவன் ,இசை: இளங்கோ கலைவாணன்,பாடல்கள்: நிமேஷ்,எடிட்டிங்: ஏ.எல்.ர மேஷ்,சண்டை: திரில்லர் முமேஷ்,கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் த.வினு.