அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்

அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்

அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்

“வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல் வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந் தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட வைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும், பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட் டுள்ள து. இந்தியாவில் கொரோ னா பா திப்பு ஏற்பட்ட பல்வேறு மாவ ட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந் து ரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத் தவ ரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோ டு ஆகிய மாவட்டங்க ளை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொ ண்டு வருகி றது. இதனி டையே தமிழகத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் பலர் தனிமைப்படு த்தப்பட்டும் வீடு களில் தங்க வைக் கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகி ன்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபா ஸ்கர் தன து ட்விட்டர் பக்கத்தில், தனி மை யில் இருக் குமாறு அறிவுறு த்தப்பட்ட சிலர் வெளியே நடமாடி வருகின்றனர். அரசின் அறிவு றுத் தலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித் துள் ளார்.”

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோ ய் த்தொற் றா ல் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனி மை ப்படு த்தப்படுவதாக அறிவி க்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட் டின் வெளியே சென் னை மாநகராட் சியால் ஒட்டப்ப டும்