Nunnunarvu Movie Images and News

Nunnunarvu Movie Images and News

ஆஸ்திரேலியாவில் உருவான நுண்ணுணர்வு

Nunn Unarvu Movie Stills (1) Nunn Unarvu Movie Stills (7) Nunn Unarvu Movie Stills (8)

பல் மருத்துவ தேர்வு எழுத ஆஸ்திரேலியா செல்லும் கதாநாயகன் அங்கு இனம்புரியாத பல உணர்வுகள் கலந்த அனுபவம் அவருக்கு ஏற்படுகிறது. இந்த அனுபவங்கள் வரக்காரணம் என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்தை மையமாகக் கொண்டு கதை செல்கிறது என்கிறார் இயக்குனர்.

சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மதிவாணன் சக்திவேல் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். இந்திரா கதாநாயகியாக நடிக்க மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்;.இசை – மய10 கணேசன்,பின்ணனி இசை – ராஜ் எடிட்டிங் – சுரே அர்ஸ்,தயாரிப்பு – சக்தி ஸ்கிரீன்ஸ்,கதைääதிரைக்கதை வசனம் பாடல்கள் ,இயக்கம் – மதிவாணன் சக்திவேல்

Nunn Unarvu Movie Stills (2) Nunn Unarvu Movie Stills (3) Nunn Unarvu Movie Stills (4) Nunn Unarvu Movie Stills (5) Nunn Unarvu Movie Stills (6)

வித்தியாசமான தமிழ்த்தலைப்பில் உருவாகிவரும் இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டு உள்ளது.காதல் கலந்த அறிவியல் சம்மந்தப்பட்ட கற்பனை கதையை மையமாகக் கொண்ட படம். இயக்குனர் மதிவாணன் சக்திவேல் தன் முதல் படமான மகா மகா படத்திற்கு சில அமெரிக்க விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் ; Pசுழு

Regard’s P R O -Venkat