தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய புகைப்படங்கள், காணொளி இணைப்பு மற்றும் செய்தி.

தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய புகைப்படங்கள், காணொளி இணைப்பு மற்றும் செய்தி.

தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய புகைப்படங்கள்ளின் காணொளி இணைப்பு

தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய   காணொளி இணைப்பு .

தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய செய்தி.

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தியாகராயநகர், திருமலை பிள்ளை
சாலையில் உள்ள அவரது நினைவில்லத்திற்கு நேரில் சென்று பெருந்தலைவர்
காமராஜரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர்
முத்துராமேஷ் நாடார், தலைமை நிலை செயலாளர் கேஎஸ்எம் கார்த்திகேயன்
மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மேலும், 115 கிலோ லட்டு
மற்றும் மாணவ மாணவிகளுக்கு 1000 புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனார்கள்.