காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா.

காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா.

காமராஜரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர் இல்லத்தில் நாடாரர் சமுதாய சங்கம் தலைவர் திரு.சுபாஷ் தலைமையில் 115கிலோ லட்டு மற்றும் அண்ணதானம் நடைப்பேற்றது.