Onbathilirundhu Pathuvarai News and Movie Images

Onbathilirundhu Pathuvarai News and Movie Images ஹிரோசினிமாஸ் கதிர்நடிக்கும் ஒன்பதிலிருந்துபத்துவரை (9 டு 10) கால்டாக்சிஒட்டுனரானஹீரோரேடியோஜாக்கியானஹீரோயினைதனதுகாரில்அழைத்துச்செல்கிறான். பயணத்தின்போது, இருவரும்முரண்படுகிறார்கள். பிறகுஹீரோதன்னுடையஃபேன் (Fan)எனதெரிந்துகொண்டஹீரோயின்அன்பாகபேச, அதைஹீரோதவறுதலாகபுரிந்துகொள்கிறான். இந்தகட்டத்தில்ஒருபெரியஅதிர்ச்சியையும்ஹீரோயினுக்குஏற்படுத்துகிறான். ஹீரோவின்இந்தசெயல்பாடுகளுக்குஇடையில், சிட்டிபோலிஸ்கமிஷ்னர்ஹீரோவைதேடுகிறார்ஒருசீரியல்கொலைவிஷயமாக. இப்படிஏகப்பட்டஅழகானசிக்கல்களும், அதிர்ச்சிகளும்கலந்துசொல்லும்கதை “ஒன்பதிலிருந்துபத்துவரை (9 டு 10)“. முடிவில்ஒருமிகமிகஅழகானமுடிவுமனதைநெகிழவைக்கும். இப்படத்தின்முடிவுநம்மைசிந்திக்கவைத்துபிரம்மிப்பில்ஆழ்த்தும்.  லவ், திரில்லர், காமெடிகலந்தஒருகவிதையாகஇருக்கும்இப்படம் …

Read More

Aagam Movie News & Images

Aagam Movie News & Images ஜ்யோ ஸ்டார் என்டர் பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் …

Read More

விஜய் ரசிகர்களுக்கு தெறி இயக்குனர் அட்லி விடும் சாவல் ….

விஜய் ரசிகர்களுக்கு தெறி இயக்குனர் அட்லி விடும் சாவல் …. இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 50 வினாடிகள் டீசர் வரும் …

Read More

விசாரணை படத்தை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்

விசாரணை படத்தை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் விசாரணை படத்தை பாராட்டிய  உலகநாயகன் கமல்ஹாசன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், …

Read More