Auto Shankar – Mini Series Pooja Images & News Release

Auto Shankar – Mini Series Pooja Images & News Release R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் பேபஷூ புரொக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கும் “ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தனது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேபி ஷூ புரொக்ஷ்ன்ஸ் உடன்இணைந்து “ஆட்டோ சங்கர்” எனும் மினி சீரியஸை தயாரிக்கின்றார். இயக்குனர் அஹமத்திடம் மனிதன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கா “ஆட்டோ சங்கர்” மினி சீரியஸை இயக்குகிறார். பிரபலஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட இந்த மினி சீரியஸ்ஸில் பிரபல மளையாள நடிகர் ஷர்த் அப்பனி கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும்ஸ்வயம், அர்ஜூன், வசுதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் Producer – R.Ravindran (Trident arts Digitals) ,Co-Producer – Manoj Paramahamsa (Baby Shoe Productions), Director – Ranga,Cinematography – …

Read More

கலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு

 கலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு கலைஞர். மு. கருணாநிதிக்கு  திரை உலகம் நடத்தும்  நினைவேந்தல் நிகழ்வு …. மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான  கலை ஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து  …

Read More

மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான A.ஜெயரா மன்(84) நேற்று 7.8.2018 …

Read More

Chennai International Youth Fest II Edition (World’s Biggest Youth Conclave)

ChennaiInternationalYouthFestIIEdition(World’sBiggestYouthConclave) ChennaiInternationalYouthFestIIEdition(World’sBiggestYouthConclave) OurChennaiisproudlyhostingtheWorld’sBiggestYouthConclave-“ChennaiInternationalYouthFest18IIEdition”. Chennai, 4th August 2018: The CIYF’18 IIEditionis the most excited Conclave with250+Events which wil lengage more than 5 lakh Youth across the Globe.Thee vents will occurcon currently …

Read More