ஜெயகாந்தன் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு

 ஜெயகாந்தன் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலை மை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் …

Read More