*கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெ ளியாகியுள்ளது ! புதிய சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், ஜூன் 20 முதல் ஸ்ட்ரீமாகிறது !!*
ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெ ஷல் வெப் சீரிஸ் வகையில், முத ல் படைப்பாக பெரும் வரவேற்ப் பை பெற்ற கேரளா க்ரைம் ஃபை ல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பா ர்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இர ண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வர வேற்பைப் பெற்று வருகிறது. ஜி யோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரு ம் ஜூன் 20ஆம் தேதி முதல், இர ண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய் யப்படவுள்ளது.
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிரா ஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பி லி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத் து, திரைக்கதை அமைக்கப்பட்டு ள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண்டாவது டிரெய் ல ர், கதையின் களத்தையும் அத ன் தீவிரதன்மையையும் வெளி க்காட்டுவதாக அமைந்துள்ளது.
அஹம்மது கபீர் இயக்கியுள்ள இந்த சீரிஸின் கதை, திரைக்க தை மற்றும் வசனங்களை ப ஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். ஹாசன் ரஷீத், அஹம்மது கபீர் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் மங்கீ பிசினஸ் தயா ரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த சீரிஸை தயாரித்துள்ளனர்.
இந்த சீரிஸில் அர்ஜுன் ராதா கிருஷ்ணன், அஜு வர்கீஸ், லா ல், இந்திரன்ஸ், ஹரிச்ரீ அசோக ன், ரெஞ்சித் சேகர், சஞ்சு சனி சென், சுரேஷ் பாபு, நவாஸ் வல் லிக்குன்னு, நூரின் ஷெரீஃப், ஜி யோ பேபி, ஷிப்லா ஃபாரா, பிலா ஸ் சந்திரஹாசன் ஆகியோர் மு க்கிய கதாபாத்திரங்களில் நடி த்துள்ளனர்.
இந்த சீரிஸுக்கு, ஜிதின் ஸ்டா னிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்து ள்ளார், மகேஷ் புவனேந்திரன் எடிட்டிங் செய்துள்ளார், ஹெ ஷாம் அப்துல் வஹாப் இசை ய மைத்துள்ளார்.
இந்த அதிரடி திரில்லர் சீரிஸு ன் இரண்டாவது சீசன், மலையா ளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்கா லி என ஏழு இந்திய மொழிகளி ல் ஜூன் 20 முதல், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.