கமல்ஹாசன் அவர்கள் மாநில ங் களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு

கமல்ஹாசன் அவர்கள் மாநில ங் களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தெ ன் னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

 

தலைவர் திரு.நாசர், பொருளா ளர் திரு.கார்த்தி, துணைத்த லைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் தி ரு.பி ரேம், நியமன செயற்குழு உறுப் பினர்கள் திரும தி.லலிதாகு மா ரி , திருமதி டையானா விசாலி னி ஆகியோ ர் அவரை நேரில் சென்று சந் தி த்து பூங்கொத்து வ ழங்கி வாழ்த்து தெரிவித்த னர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந் தார்.